கத்தி பட ரீமேக்கில் சிரஞ்ஜீவி!

Bookmark and Share

கத்தி பட ரீமேக்கில் சிரஞ்ஜீவி!

கடந்த வருடம் தமிழில் வெளியாகி பாக்ஸ் ஆபிசில் வசூலை குவித்த படம் ‘கத்தி’.  இப்படத்தில் விஜய்-சமந்தா நடித்திருந்தனர். ஏ.ஆர்.முருகதாஸ் இப்படத்தை இயக்கியிருந்தார். 

தமிழில் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து இப்படத்தை தெலுங்கில் ரீமேக் செய்கின்றனர்.

இப்படத்தின் தெலுங்கில் ரீமேக்கில் தற்போது விஜய் கதாபாத்திரத்தில் நடிக்க சீரஞ்சீவி உறுதி செய்யபட்டு உள்ளார் என அதிகார்வபூர்வமாக தகவல் வெளியாகி உள்ளது.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions