விஜய் பிறந்த நாளை முன்னிட்டு கத்தி பர்ஸ்ட் லுக் ரிலிஸ்..!

Bookmark and Share

விஜய் பிறந்த நாளை முன்னிட்டு கத்தி பர்ஸ்ட் லுக் ரிலிஸ்..!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் 'கத்தி'.

இப்படத்தில் இரண்டு வேடங்களில் விஜய் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் ஹீரோ- வில்லன் என இரண்டு வேடமும் விஜய் தான்.

அந்த வேடங்களுக்காக தனது பாடிலாங்குவேஜ், ஹேர் ஸ்டைலை மாற்றியும், குரலையும் மாற்றியே டப்பிங் பேசப்போகிறாராம்.

அதனால், இதற்கு முன்பு இரண்டு வேடங்களில் விஜய் நடித்த அழகிய தமிழ் மகன் படத்தை விட இப்படத்தில் மாறுபட்ட விஜய்யை பார்க்கலாம் என்கிறார்கள்.

அதனால் இதுபோன்று வெளியாகிக்கொண்டிருக்கும் செய்திகளால் விஜய்யின் ரசிகர்கள் மத்தியில் படத்திற்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது.

இதை புரிந்து கொண்ட விஜய், படத்தை தீபாவளிக்கு வெளியிடும் வேலைகள் துரிதமாக நடந்து வரும் நிலையில், தனது பிறந்த நாளான ஜூன் 22-ம் தேதி கத்தி படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட முடிவு செய்திருக்கிறாராம்.

இந்த செய்தியை விஜய் வெளியிட்டதில் இருந்து, கத்தி பர்ஸ்ட் லுக் வெளியாவதால், பிறந்த நாளை இன்னும் படு விமரிசையாக கொண்டாட திட்டமிட்டுள்ளார்களாம்.


Post your comment





Related News
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு
சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ
சர்கார் கதை விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட சாந்தனு
விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் படத்துக்கு யு/ஏ சான்றிதழ்!
அஞ்சலியை தாய்லாந்து அழைத்து செல்லும் விஜய்சேதுபதி
விஜய் சேதுபதியின் சீதக்காதி படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்
ஐயம் ய கார்ப்ரேட் கிரிமினல் - விஜய்யின் சர்கார் டீசர் ரிலீஸ்
சர்கார் தமிழ், தெலுங்கு என இரு மொழி உரிமையும் வாங்கிய பிரபல நிறுவனம்!
நடிகர் விஜய் அரசியலுக்கு வரவேண்டும்- இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions