கத்தி படத்துடன் தொடர்பாகும் நயன்தாரா!

Bookmark and Share

கத்தி படத்துடன் தொடர்பாகும் நயன்தாரா!

விஜய்யின் கத்தி படம் வெளியான சமயத்தில் ‘அது என்னுடைய கதை’ என கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர் மிஞ்சூர் கோபி. இவர் தற்போது நயன்தாராவை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார்.

நயன்தாரா IAS ஆபிசராக நடிக்கும் இப்படத்தில் காக்கா முட்டை புகழ் சிறுவர்கள் விக்னேஷ் மற்றும் ரமேஷ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். இதன் முதல்கட்ட படப்பிடிப்பு ஏற்கனவே சென்னையில் முடிந்துவிட்டதாம். இதுவொரு தண்ணீர் பிரச்சனை சம்பந்தப்பட்ட படம் என சொல்லப்படுகிறது.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions