கத்தி சண்டையில் சூரிக்கு இத்தனை வேடமா? ஆச்சர்ய தகவல்!

Bookmark and Share

கத்தி சண்டையில் சூரிக்கு இத்தனை வேடமா? ஆச்சர்ய தகவல்!

வடிவேலு காமெடியனாக ரீ-என்ட்ரி கொடுத்துள்ள கத்திச்சண்டை படத்தில் சூரி நான்கு வேடங்களில் நடித்து கலக்கியுள்ளாராம்.அதாவது படத்தில் முதல் பாதியில் மட்டும் நடித்துள்ள சூரி சாமியார், பிச்சைக்காரன், கராத்தே வீரர், பெண் வேடம் என நான்கு வேடங்களில் நடித்துள்ளாராம்.

மேலும் வடிவேலு நடிக்கும் படத்தில் தானும் நடித்தால் தனக்கு எந்த பாதிப்பும் வராது என்று சொல்கிறாராம் சூரி.


Post your comment





Related News
100வது நாள் கொண்டாட்டத்தில் விஜய்யின் வெற்றி படம்
விஜய் படத்துக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி- ரசிகர்கள் கொண்டாட்டம்
நீங்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்த வடிவேலு வந்துவிட்டார்- ரசிகர்கள் உற்சாகம்
விஜய்யின் கத்தியை முந்திய அஜீத்தின் வீரம்: எங்கே, எப்படி தெரியுமா?
விஜய்யின் மெகா ஹிட் படத்தின் ரீமேக்கில் பிரபல பாலிவுட் நடிகர்
துப்பாக்கி, கத்தி, தெறி படங்களின் பட்டியலில் இணைந்த `பைரவா'
கத்தியின் போது மட்டுமில்லை, இனிமே இப்படித்தான், முருகதாஸ் எடுத்த அதிரடி முடிவு
விஜய் சாதனையை தூக்கி சாப்பிட்ட கத்தி தெலுங்கு ரீமேக்
Dangal, கத்திச் சண்டை, சென்னை 28 II பாக்ஸ் ஆபிஸ் பிரம்மாண்ட வசூல் விவரம்
கத்தி சண்டை... வடிவேலுவைப் பார்த்ததுமே ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions