வடிவேலுவால் பரபரப்பாக பிஸ்னஸ் ஆகும் கத்தி சண்டை!

Bookmark and Share

வடிவேலுவால் பரபரப்பாக பிஸ்னஸ் ஆகும் கத்தி சண்டை!

சகலகலா வல்லவன் படத்தை தொடர்ந்து சுராஜ் இயக்கியிருக்கும் கத்தி சண்டை படத்தில் விஷால் ஹீரோவாகவும் தமன்னா ஹீரோயினாகவும் நடித்துள்ளனர். நந்தகோபால் இப்படத்தை மாபெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறார்.

வைகைப்புயல் வடிவேலு நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்படத்தில் காமெடியனாக நடித்துள்ளார். எனவே இப்படத்தின் வியாபாரத்தை வடிவேலு பெயரை சொல்லி பெரிதளவில் நடத்தி வருகிறதாம் தயாரிப்பு தரப்பு.

குறிப்பாக இப்படத்தின் சேட்டிலைட் உரிமையை சன் டிவிக்கு ரூ. 6 கோடிக்கு விற்றுள்ளதாம் படக்குழு. பொதுவாக விஷாலின் படங்கள் 3 கோடிக்கும் குறைவாகவே வியாபாரம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தங்கள் நிறுவனம் தயாரிக்கும் ஒரு காமெடி நிகழ்ச்சியில் நடிகர் வடிவேலு ஒரு மணிநேரம் இலவசமாக கலந்துகொள்ள வேண்டும் என்கிற கண்டிஷனோடுதான் இந்த படத்தின் உரிமையை வாங்கியிருக்கிறதாம் சன் டிவி.


Post your comment





Related News
தளபதி விஜயின் கத்தி ஹிந்தி ரீமேக் ரெடி, படத்தை வாங்கிய முன்னணி இயக்குனர்..!
பா.ரஞ்சித்தை முதன்முதலில் அறிமுகப்படுத்திய தயாரிப்பாளரின் இன்றைய நிலை என்ன தெரியுமா?
சோதனைக்கு நடுவிலும் சாதனை செய்து வெற்றி பெற்ற விஜய்யின் முக்கிய படங்கள்!
கத்தி, மெர்சல் படங்களை தாண்டி ஒரு முக்கியமான விஷயம் விஜய் 62 படத்தில்- முழு விவரம் இதோ
ஸ்ரீதேவி விசயத்தை தள்ளி வச்சிட்டு இத பாருங்க! பலரையும் கவர்ந்த விஜய் ரசிகர்!
தெறிக்கவிடும் தளபதி ரசிகர்கள், திணறும் இணையதளங்கள் - என்ன ஸ்பெஷல் தெரியுமா?
விஜய்யின் திரைப்பயணத்தில் ஏற்பட்ட திருப்பங்கள்- பிறந்தநாள் ஸ்பெஷல்
100வது நாள் கொண்டாட்டத்தில் விஜய்யின் வெற்றி படம்
விஜய் படத்துக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி- ரசிகர்கள் கொண்டாட்டம்
நீங்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்த வடிவேலு வந்துவிட்டார்- ரசிகர்கள் உற்சாகம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions