தமிழ், தெலுங்கில் 1500 அரங்குகளில் வெளியாகும் கத்தி சண்டை

Bookmark and Share

தமிழ், தெலுங்கில் 1500 அரங்குகளில் வெளியாகும் கத்தி சண்டை

விஷால், வடிவேலு, சூரி, தமன்னா நடிப்பில், சுராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள கத்தி சண்டை படத்தை நந்த கோபாலின் மெட்ராஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ளது.

கேமியோ பிலிம்ஸ் படத்தை வெளியிடுகிறது.இந்தப் படம் தமிழிலும் தெலுங்கிலும் ஒரே நேரத்தில் வெளியாகிறது. மேலும் கேரளாவிலும் அதிக அரங்குகளில் தமிழிலேயே வெளியாகிறது.தமிழகம், ஆந்திரம் மற்றும் தெலங்கானாவில் மட்டும் இந்தப் படம் 1500 அரங்குகளில் வெளியாவதாக தயாரிப்பாளர் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் நூற்றுக்கும் அதிகமான அரங்குகளில் வெளியாகிறது. காமெடியனாக வடிவேலுவின் மறுவரவு இந்தப் படத்துக்கு தென் இந்தியாவில் பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


Post your comment





Related News
தளபதி விஜயின் கத்தி ஹிந்தி ரீமேக் ரெடி, படத்தை வாங்கிய முன்னணி இயக்குனர்..!
பா.ரஞ்சித்தை முதன்முதலில் அறிமுகப்படுத்திய தயாரிப்பாளரின் இன்றைய நிலை என்ன தெரியுமா?
சோதனைக்கு நடுவிலும் சாதனை செய்து வெற்றி பெற்ற விஜய்யின் முக்கிய படங்கள்!
கத்தி, மெர்சல் படங்களை தாண்டி ஒரு முக்கியமான விஷயம் விஜய் 62 படத்தில்- முழு விவரம் இதோ
ஸ்ரீதேவி விசயத்தை தள்ளி வச்சிட்டு இத பாருங்க! பலரையும் கவர்ந்த விஜய் ரசிகர்!
தெறிக்கவிடும் தளபதி ரசிகர்கள், திணறும் இணையதளங்கள் - என்ன ஸ்பெஷல் தெரியுமா?
விஜய்யின் திரைப்பயணத்தில் ஏற்பட்ட திருப்பங்கள்- பிறந்தநாள் ஸ்பெஷல்
100வது நாள் கொண்டாட்டத்தில் விஜய்யின் வெற்றி படம்
விஜய் படத்துக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி- ரசிகர்கள் கொண்டாட்டம்
நீங்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்த வடிவேலு வந்துவிட்டார்- ரசிகர்கள் உற்சாகம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions