கத்தி சண்டையில் படப்பிடிப்பு முடிவுக்கு வருகிறது!

Bookmark and Share

கத்தி சண்டையில் படப்பிடிப்பு முடிவுக்கு வருகிறது!

சகலகலா வல்லவன் படத்தை தொடர்ந்து சுராஜ் இயக்கும் புதிய படத்தில் விஷால் ஹீரோவாக நடித்து வருகிறார். நந்தகோபால் தயாரிக்கும் இப்படத்துக்கு கத்தி சண்டை என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

வைகைப்புயல் வடிவேலு நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்படத்தில் காமெடியனாக நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு தற்போது இறுதிகட்டதை எட்டியுள்ளது.

இன்னும் இரண்டு பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டால் இதன் முழு படப்பிடிப்பும் முடிவுக்கு வந்துவிடும் என சொல்லப்படுகிறது. மேலும் இப்படம் வரும் தீபாவளியன்று திரைக்கு வர அதிக வாய்ப்பிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

 


Post your comment





Related News
தளபதி விஜயின் கத்தி ஹிந்தி ரீமேக் ரெடி, படத்தை வாங்கிய முன்னணி இயக்குனர்..!
பா.ரஞ்சித்தை முதன்முதலில் அறிமுகப்படுத்திய தயாரிப்பாளரின் இன்றைய நிலை என்ன தெரியுமா?
சோதனைக்கு நடுவிலும் சாதனை செய்து வெற்றி பெற்ற விஜய்யின் முக்கிய படங்கள்!
கத்தி, மெர்சல் படங்களை தாண்டி ஒரு முக்கியமான விஷயம் விஜய் 62 படத்தில்- முழு விவரம் இதோ
ஸ்ரீதேவி விசயத்தை தள்ளி வச்சிட்டு இத பாருங்க! பலரையும் கவர்ந்த விஜய் ரசிகர்!
தெறிக்கவிடும் தளபதி ரசிகர்கள், திணறும் இணையதளங்கள் - என்ன ஸ்பெஷல் தெரியுமா?
விஜய்யின் திரைப்பயணத்தில் ஏற்பட்ட திருப்பங்கள்- பிறந்தநாள் ஸ்பெஷல்
100வது நாள் கொண்டாட்டத்தில் விஜய்யின் வெற்றி படம்
விஜய் படத்துக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி- ரசிகர்கள் கொண்டாட்டம்
நீங்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்த வடிவேலு வந்துவிட்டார்- ரசிகர்கள் உற்சாகம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions