கத்தி சண்டை... வடிவேலுவைப் பார்த்ததுமே ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்!

Bookmark and Share

கத்தி சண்டை... வடிவேலுவைப் பார்த்ததுமே ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்!

ஒரு வழியாக வெளியாகிவிட்டது பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட கத்தி சண்டை படம். இந்த வாரம் நான்கு படங்கள் வெளியாகின. கத்தி சண்டையுடன் வெளியான பலே வெள்ளையத் தேவா, நேர்முகம், மணல் கயிறு 2 போன்ற படங்களுக்கெல்லாம் கிடைக்காத அளவுக்கு நல்ல, கணிசமான அரங்கள் கத்தி சண்டைக்கு கிடைத்தன.

எனவே இந்த வாரத்தின் பெரிய ரிலீஸாக அமைந்தது கத்தி சண்டை. வடிவேலுவின் ரீ என்ட்ரி படம் என்பதால் அவரது நகைச்சுவைக்கு ரசிகர்களாக உள்ள பலர் முதல் நாளே தியேட்டர்களுக்குப் படையெடுத்தனர்.

படத்தில் முதல் பாதி முழுவதும் சூரிதான் காமெடி பண்ணுகிறார். வடிவேலு வரமாட்டார். வடிவேலு எப்போது வருவார் என ஆவலுடன் காத்திருந்த ரசிகர்கள், அவர் தலையைக் கண்ட உடனே கைத்தட்டி ஆர்ப்பரித்து வரவேற்றனர். கவுண்டமணிக்குப் பிறகு இந்த அளவு ரசிகர்கள் வரவேற்புத் தெரிவித்தது வடிவேலுவுக்கு மட்டும்தான் என்கிறார்கள்.


Post your comment





Related News
துப்பாக்கி, கத்தி, தெறி படங்களின் பட்டியலில் இணைந்த `பைரவா'
கத்தியின் போது மட்டுமில்லை, இனிமே இப்படித்தான், முருகதாஸ் எடுத்த அதிரடி முடிவு
விஜய் சாதனையை தூக்கி சாப்பிட்ட கத்தி தெலுங்கு ரீமேக்
Dangal, கத்திச் சண்டை, சென்னை 28 II பாக்ஸ் ஆபிஸ் பிரம்மாண்ட வசூல் விவரம்
கத்தி சண்டையில் சூரிக்கு இத்தனை வேடமா? ஆச்சர்ய தகவல்!
தமிழ், தெலுங்கில் 1500 அரங்குகளில் வெளியாகும் கத்தி சண்டை
இது தான் சரியான நேரம், களத்தில் இறங்கிய விஷால்
வடிவேலுவால் பரபரப்பாக பிஸ்னஸ் ஆகும் கத்தி சண்டை!
கத்தி சண்டை சென்சார் விவரம் வெளியானது!
கத்திசண்டையில் வடிவேலுவும் சூரியும் இணைந்து கலக்கியுள்ளனர்: இயக்குனர் சுராஜ்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions