கத்தி தெலுங்கு ரீமேக் எந்த நிலையில் உள்ளது?

Bookmark and Share

கத்தி தெலுங்கு ரீமேக் எந்த நிலையில் உள்ளது?

கத்தி படத்தின் தெலுங்கு ரீமேக்கில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடித்து வருகிறார். இயக்குனர் விவி விநாயக் இயக்கி வரும் இப்படத்திற்கு கைதி 150 என பெயரிட்டுள்ளனர். மேலும் இப்படத்தில் காஜல் அகர்வால் நாயகியாக நடித்து வருகிறார்.

மேலும் ராய் லக்ஷ்மி இப்படத்தில் ஒரு குத்து பாடலுக்கு நடனமாட உள்ளார். இதன் படப்பிடிப்பு தற்சமயம் 85% நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் அண்மையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த இப்படத்தின் தயாரிப்பாளர் ராம்சரண் தேஜா, அனைவரும் எதிர்பார்த்தது போல் இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலன்று திரைக்கு வரும் என கூறியுள்ளார்.


Post your comment





Related News
தளபதி விஜயின் கத்தி ஹிந்தி ரீமேக் ரெடி, படத்தை வாங்கிய முன்னணி இயக்குனர்..!
பா.ரஞ்சித்தை முதன்முதலில் அறிமுகப்படுத்திய தயாரிப்பாளரின் இன்றைய நிலை என்ன தெரியுமா?
சோதனைக்கு நடுவிலும் சாதனை செய்து வெற்றி பெற்ற விஜய்யின் முக்கிய படங்கள்!
கத்தி, மெர்சல் படங்களை தாண்டி ஒரு முக்கியமான விஷயம் விஜய் 62 படத்தில்- முழு விவரம் இதோ
ஸ்ரீதேவி விசயத்தை தள்ளி வச்சிட்டு இத பாருங்க! பலரையும் கவர்ந்த விஜய் ரசிகர்!
பிக் பாஸ் சீசன்-2க்கு வர முடியாது, பிரபல முன்னணி நடிகரால் அப்செட்டான ரசிகர்கள்.!
தெலுங்கு ரசிகர்களையும் தெறிக்க விட வைத்த தளபதி விஜய் - என்ன ஸ்பெஷல் தெரியுமா?
தெறிக்கவிடும் தளபதி ரசிகர்கள், திணறும் இணையதளங்கள் - என்ன ஸ்பெஷல் தெரியுமா?
ஒரே வாரத்தில் ரசிகர்களை மீண்டும் மெர்சலாக்க போகும் தளபதி - விஷயம் என்ன?
திடீரென தள்ளி போன மெர்சல் ரிலீஸ் - சோகத்தில் உறைந்த ரசிகர்கள்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions