கத்தி ஹிந்தி ரீமேக்கில் அக்சய் குமார்?

Bookmark and Share

கத்தி ஹிந்தி ரீமேக்கில் அக்சய் குமார்?

2014-ம் ஆண்டு தமிழில் வெளியான ப்ளாக் பஸ்டர் படங்களில் ஒன்றான விஜய்யின் கத்தியை விரைவில் ஹிந்தியில் ரீமேக் செய்யவுள்ளனர். துப்பாக்கி படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடித்திருந்த அக்சய் குமார்தான் கத்தி படத்தின் ஹிந்தி ரீமேக்கிலும் நடிப்பார் என கூறப்பட்டுவந்த நிலையில் இத்தகவலை அவர் தற்போது மறுத்துள்ளார்.

தமிழில் இப்படத்தை தயாரித்த லைக்கா நிறுவனம் ஹிந்தியிலும் இப்படத்தை ஏ.ஆர். முருகதாஸுடன் இணைந்து தயாரிக்கவுள்ளது. மேலும் ஏ.ஆர். முருகதாஸின் அசோஸியேட் ஜெகன் இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.


Post your comment





Related News
விஜய்யின் கத்தியை முந்திய அஜீத்தின் வீரம்: எங்கே, எப்படி தெரியுமா?
கத்தியுடன் இணையும் விஜய் 60!
கத்தி படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடிக்கும் பிரபல நாயகி!
ஒரே நேரத்தில் தெலுங்கு, ஹிந்தியில் ரீமேக் ஆகும் கத்தி!
கத்தி சாதனையை முறியடித்த வேதாளம்!
கத்தி ரீமேக்கில் நடிக்கவேண்டாம்? தெலுங்கு சூப்பர் ஸ்டாருக்கு கிராம மக்கள் கோரிக்கை
பிலிம்பேர் விருதுகள் - கத்தி படம் 7 விருதுக்கு பரிந்துரை!
கத்தி பட வழக்கு ஒத்திவைப்பு
கத்தி படத்தின் கதை விவகாரம்: விஜய் மீதான வழக்கு 15–ந்தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு
\'கத்தி\' பின்னணி இசை வெளியீடு...








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions