கத்தி பட வழக்கு ஒத்திவைப்பு

Bookmark and Share

கத்தி பட வழக்கு ஒத்திவைப்பு

விஜய், சமந்தா நடித்த கத்தி படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கினார். இந்தப் படத்தின் கதை என்னுடையது என்று தஞ்சையை சேர்ந்த அன்பு ராஜசேகர் என்பவர் தஞ்சை செசன்ஸ் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

தான் இயக்கிய தாகபூமி என்ற குறும்படத்தின் கதையை திருடி ஏ.ஆர்.முருகதாஸ் படம் எடுத்திருப்பதாக அவர் குற்றம் சாட்டினார். படத்தை ரீமேக் செய்ய, டப் செய்ய தடைவிதிக்க வேண்டும், எனக்கு நஷ்டஈடு தரவேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்திருந்தார்.

படத்தின் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், ஹீரோ விஜய், தயாரிப்பாளர் கருணாகரன், சுபாஷ்கரன், ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் வில்லியம் ஆகியோர் இவ்வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர்.  

இந்த வழக்கு நேற்று (ஏப் 16) விசாரணைக்கு வந்தது. வழக்கு தள்ளுபடி செய்யப்படும் என்று படத் தரப்பினர் எதிர்பார்த்த நிலையில் வழக்கை வருகிற ஜூன் 4ந் தேதிக்கு தள்ளிவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.


Post your comment





Related News
விஜய்யின் கத்தியை முந்திய அஜீத்தின் வீரம்: எங்கே, எப்படி தெரியுமா?
கத்தி ஹிந்தி ரீமேக்கில் அக்சய் குமார்?
கத்தியுடன் இணையும் விஜய் 60!
கத்தி படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடிக்கும் பிரபல நாயகி!
ஒரே நேரத்தில் தெலுங்கு, ஹிந்தியில் ரீமேக் ஆகும் கத்தி!
கத்தி சாதனையை முறியடித்த வேதாளம்!
கத்தி ரீமேக்கில் நடிக்கவேண்டாம்? தெலுங்கு சூப்பர் ஸ்டாருக்கு கிராம மக்கள் கோரிக்கை
பிலிம்பேர் விருதுகள் - கத்தி படம் 7 விருதுக்கு பரிந்துரை!
கத்தி படத்தின் கதை விவகாரம்: விஜய் மீதான வழக்கு 15–ந்தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு
\'கத்தி\' பின்னணி இசை வெளியீடு...








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions