ஒரே நேரத்தில் தெலுங்கு, ஹிந்தியில் ரீமேக் ஆகும் கத்தி!

Bookmark and Share

ஒரே நேரத்தில் தெலுங்கு, ஹிந்தியில் ரீமேக் ஆகும் கத்தி!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த கத்தி படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. இந்தப் படத்தைத் தயாரித்த லைக்கா நிறுவனம் தற்போது ஒரே சமயத்தில் தெலுங்கு, ஹிந்தியில் இந்தப் படத்தை ரீமேக் செய்யவிருக்கிறது. 

இதில் தெலுங்கில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு சிரஞ்சீவி கத்தி ரீமேக்கி நாயகனாக நடிக்கவிருப்பதால் அவர்களும் படத்தின் தயாரிப்புப் பணியில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளனர். 

அடுத்து தமிழில் கத்தி படத்தை இயக்கிய ஏ.ஆர். முருகதாஸ் ஹிந்தியிலும் அக்ஷய் குமார் நாயகனாக வைத்து இயக்க உள்ளார்.

தமிழ், தெலுங்கில் இந்த இரண்டு படங்களைத் தயாரிப்பதன் மூலம் லைக்கான நிறுவனம் அந்த மொழிகளிலும் சினிமா தயாரிப்பில் இறங்குகிறது.  

இந்த நிறுவனம் ஷங்கர் இயக்க ரஜினிகாந்த் நடிக்கும் 2 பாய்ண்ட் O படத்தில் அக்ஷய்குமார் ரஜினிக்கு இணையான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
விஜய்யின் கத்தியை முந்திய அஜீத்தின் வீரம்: எங்கே, எப்படி தெரியுமா?
கத்தி ஹிந்தி ரீமேக்கில் அக்சய் குமார்?
கத்தியுடன் இணையும் விஜய் 60!
கத்தி படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடிக்கும் பிரபல நாயகி!
கத்தி சாதனையை முறியடித்த வேதாளம்!
கத்தி ரீமேக்கில் நடிக்கவேண்டாம்? தெலுங்கு சூப்பர் ஸ்டாருக்கு கிராம மக்கள் கோரிக்கை
பிலிம்பேர் விருதுகள் - கத்தி படம் 7 விருதுக்கு பரிந்துரை!
கத்தி பட வழக்கு ஒத்திவைப்பு
கத்தி படத்தின் கதை விவகாரம்: விஜய் மீதான வழக்கு 15–ந்தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு
\'கத்தி\' பின்னணி இசை வெளியீடு...








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions