கத்தியுடன் இணையும் விஜய் 60!

Bookmark and Share

கத்தியுடன் இணையும் விஜய் 60!

கத்தி படத்தின் தெலுங்கு ரீமேக்கில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடித்து வருகிறார். இயக்குனர் விவி விநாயக் இயக்கி வரும் இப்படத்திற்கு கத்திலாண்டோடு என பெயரிட்டுள்ளனர். மேலும் இப்படத்தில் காஜல் அகர்வால் நாயகியாக நடித்து வருகிறார்.

இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலன்று திரைக்கு வரும் என கூறப்பட்டுள்ளது. அதேநாளில் பரதன் இயக்கும் விஜய் 60 படமும் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
ஆகஸ்ட் 31 முதல் விக்ரம் பிரபுவின் 60 வயது மாநிறம்
தல அஜித்தின் அடுத்த பட வாய்ப்பை தட்டி பறித்தாரா கமல்? - வைரலாகும் தகவல்.!
விஜய்யின் கத்தியை முந்திய அஜீத்தின் வீரம்: எங்கே, எப்படி தெரியுமா?
கத்தி ஹிந்தி ரீமேக்கில் அக்சய் குமார்?
விஜய் 60 ஃபர்ஸ்ட் லுக் லீக்கானது!
‘விஜய் 60’ ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் எப்போது?
விஜய் 60-யில் நெல்லை பாஷையில் அசத்தியிருக்கும் விஜய்!
விஜய் 60 பட ஹீரோயினுக்கு திடீர் விபத்து!
பொள்ளாச்சியில் முகாமிடும் விஜய்!
விஜய் 60 வியாபாரம் தொடங்கியது!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions