காத்ரீனாவை சூழ்ந்த ரசிகர்கள்

Bookmark and Share

காத்ரீனாவை சூழ்ந்த ரசிகர்கள்

பாலிவுட் பார்பி நடிகையான காத்ரீனா கைப்பை, டில்லி விமான நிலையத்தில், ரசிகர்கள் சூழ்ந்துகொண்ட சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது. டில்லியில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக, டில்லி விமான நிலையம் வந்தார் காத்ரீனா கைப்.

காத்ரீனாவின் வருகையை எதிர்பார்த்து, நூற்றுக்கணக்கான ரசிகர்கள் காத்திருந்தனர். அவர்கள், காத்ரீனாவுடன் செல்பி எடுத்துக்கொண்டதோடு மடடுமல்லாது, அவரிடம் ஆட்டோகிராப்பும் வாங்கினர். ரசிகர்கள், தன் மேல் வைத்துள்ள அன்பு, தன்னை திக்குமுக்காட வைத்துவிட்டதாக, காத்ரீனா கைப் கூறியுள்ளார்.


Post your comment





Related News
நடிகை கத்ரீனா கைப்பின் அம்மா இப்படி ஒரு வேலை செய்கிறாரா? அதுவும் தமிழ்நாட்டில்?
மாஸ் காட்டும் சல்மான் கான், இத்தனை கோடிகள் வசூலா!
கத்ரீனாவை முத்தமிட மறுத்த சல்மான்கான்
இந்த காதலையும் அத்துவிட வந்துட்டாளே: பிரபல நடிகை மீது தீபிகா கோபம்
ஓரங்கட்டி அப்பா வயது நடிகருக்கு லிப் டூ லிப் கொடுத்த நடிகை: கையும், களவுமாக பிடித்த சூப்பர்ஸ்டார்
பார்ரா..மீண்டும் சல்மானிடமேவா?: கத்ரீனாவின் சமத்தை பார்த்து வியக்கும் பாலிவுட்
ஒரே படத்தில் 29 பாடல்கள்! ஷாக் கொடுத்த பாலிவுட் இயக்குனர்
திருமண கற்பழிப்புகள் பற்றி பெண்கள் பேச வேண்டும்: கத்ரீனா கைப்
நடிகை கத்ரீனாவை ஏற்றாமல் சென்ற ஏர் இந்தியா விமானம்!
காதல் என்பது அவர்களுடைய தனிப்பட்ட விஷயம் :கத்ரீனா கைப்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions