தேசிய விருது வாங்கிய பிறகுதான் திருமணம் கத்ரீனா உறுதி!

Bookmark and Share

தேசிய விருது வாங்கிய பிறகுதான் திருமணம் கத்ரீனா உறுதி!

பாலிவுட்டின் நட்சத்திர காதலர்களாக வலம் வந்து கொண்டிருப்பவர்கள் ரன்பீர் கபூரும், கத்ரீனா கைப்பும் எப்போது இந்த ஜோடி திருமணம் செய்ய போகிறது என்று பாலிவுட்டே ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கிறது.

இதனிடையே கத்ரீனா நடிப்பில் சில தினங்களுக்கு முன்னர் வெளியாகியிருக்கும் பான்டோம் படம் நல்ல வரவேற்புடன் ஓடிக்கொண்டிருக்கிறது. 

இப்பட தொடர்பான நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட கத்ரீனாவிடம், எப்போது உங்களுக்கு திருமணம் என்று கேட்டபோது “நான் தேசிய விருது பெற்றதுமே திருமணம் தான்” என்று கூறியுள்லார்.

கத்ரீனாவின் இந்த அறிவிப்பை பார்க்கும் போது, கத்ரீனா தேசிய விருது வாங்கும் வரை ரன்பீர் காத்திருக்க வேண்டியது தான்.


Post your comment





Related News
நடிகை கத்ரீனா கைப்பின் அம்மா இப்படி ஒரு வேலை செய்கிறாரா? அதுவும் தமிழ்நாட்டில்?
மாஸ் காட்டும் சல்மான் கான், இத்தனை கோடிகள் வசூலா!
கத்ரீனாவை முத்தமிட மறுத்த சல்மான்கான்
ஐயோ அந்த நடிகையுடன் முத்த காட்சியா? அலறி அடித்து ஓடிய பிரபல நடிகர்.!
இந்த காதலையும் அத்துவிட வந்துட்டாளே: பிரபல நடிகை மீது தீபிகா கோபம்
சல்மான்கானிடம் மீண்டும் காதலில் விழுந்த கத்ரீனாகைப்
ஓரங்கட்டி அப்பா வயது நடிகருக்கு லிப் டூ லிப் கொடுத்த நடிகை: கையும், களவுமாக பிடித்த சூப்பர்ஸ்டார்
பார்ரா..மீண்டும் சல்மானிடமேவா?: கத்ரீனாவின் சமத்தை பார்த்து வியக்கும் பாலிவுட்
ஒரே படத்தில் 29 பாடல்கள்! ஷாக் கொடுத்த பாலிவுட் இயக்குனர்
திருமண கற்பழிப்புகள் பற்றி பெண்கள் பேச வேண்டும்: கத்ரீனா கைப்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions