நடிகை கத்ரீனாவை ஏற்றாமல் சென்ற ஏர் இந்தியா விமானம்!

Bookmark and Share

நடிகை கத்ரீனாவை ஏற்றாமல் சென்ற ஏர் இந்தியா விமானம்!

டெல்லியில் உள்ள இந்திரா காந்தி விமான நிலையத்தில் இருந்து மும்பைக்கு நடிகை கத்ரீனா கைப், நடிகர் சித்தார்த் மல்கோத்ரா ஆகியோர் ஏர் இந்தியா விமானத்தில் செல்ல ஏற்கனவே டிக்கெட் முன்பதிவு செய்திருந்தனர். திட்டமிட்டபடி நேற்று முன்தினம் இரவு அவர்கள் 2 பேரும் டெல்லி விமான நிலையத்துக்கு முன்கூட்டியே வந்தனர்.

இருவரும் விமானத்தில் ஏற அனுமதி பெற்றிருந்த நிலையில் திடீரென அவர்களை ஏராளமான ரசிகர்கள் சூழ்ந்து கொண்டனர். உடனே இருவரும் விரைவில் வெளியாக உள்ள ‘பார் பார் தேக்கோ’ என்ற தங்களின் இந்தி படம் குறித்து ரசிகர்களுடன் ஆர்வமுடன் உரையாடி கொண்டிருந்தனர்.

இரவு 9.40 மணிக்கு செல்ல வேண்டிய விமானத்தில் 10 மணி மேல் ஆகியும் அவர்கள் இருவரும் ஏறவில்லை. விமானம் புறப்பட தாமதமானதால் அதில் இருந்த மற்ற பயணிகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து வேறு வழியின்றி இருவரையும் ஏற்றாமல் இரவு 10.45 மணிக்கு ஏர் இந்தியா விமானம் மும்பைக்கு புறப்பட்டு சென்றது.


Post your comment





Related News
நடிகை கத்ரீனா கைப்பின் அம்மா இப்படி ஒரு வேலை செய்கிறாரா? அதுவும் தமிழ்நாட்டில்?
மாஸ் காட்டும் சல்மான் கான், இத்தனை கோடிகள் வசூலா!
கத்ரீனாவை முத்தமிட மறுத்த சல்மான்கான்
ஐயோ அந்த நடிகையுடன் முத்த காட்சியா? அலறி அடித்து ஓடிய பிரபல நடிகர்.!
இந்த காதலையும் அத்துவிட வந்துட்டாளே: பிரபல நடிகை மீது தீபிகா கோபம்
சல்மான்கானிடம் மீண்டும் காதலில் விழுந்த கத்ரீனாகைப்
ஓரங்கட்டி அப்பா வயது நடிகருக்கு லிப் டூ லிப் கொடுத்த நடிகை: கையும், களவுமாக பிடித்த சூப்பர்ஸ்டார்
பார்ரா..மீண்டும் சல்மானிடமேவா?: கத்ரீனாவின் சமத்தை பார்த்து வியக்கும் பாலிவுட்
ஒரே படத்தில் 29 பாடல்கள்! ஷாக் கொடுத்த பாலிவுட் இயக்குனர்
திருமண கற்பழிப்புகள் பற்றி பெண்கள் பேச வேண்டும்: கத்ரீனா கைப்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions