கௌரி ஷிண்டே இயக்கத்தில், கத்ரீனா கைப்!

Bookmark and Share

கௌரி ஷிண்டே இயக்கத்தில், கத்ரீனா கைப்!

இங்கிலீஷ் விங்கிலீஷ் எனும் மாபெரும் வெற்றி படத்தை கொடுத்தவர் பெண் இயக்குநர் கௌரி ஷண்டே. நடிகை ஸ்ரீதேவிக்கு மீண்டும் ஒரு பிரேக் தந்த படம் இது. இங்கிலீஷ் விங்கிலீஷ் படத்திற்கு பிறகு கௌரி அடுத்தப்படியாக ஒரு படத்தை இயக்க உள்ளார்.

இப்படத்தில் நடிகை கத்ரீனா கைப்பை நடிக்க வைக்க முயற்சித்து வருகிறார். இதுதொடர்பாக சமீபத்தில் கத்ரீனாவை சந்தித்து பேசியிருக்கிறார் கௌரி. இதுவரை கிளாமர் கேரக்டரில் மட்டுமே நடித்து வந்த கத்ரீனா, இப்படத்தில் நடிக்க சம்மதித்தால் முற்றிலும் வேறு மாதிரியாக தோன்றுவார் என்ற உறுதியை கொடுக்கிறார் கௌரி. இப்படத்தில் நடிப்பது தொடர்பாக கத்ரீனா இன்னும் உறுதி சொல்லவில்லை, ஆனால் அவர் நிச்சயம் நடிப்பார் என்கிறார்கள்.


Post your comment





Related News
நடிகை கத்ரீனா கைப்பின் அம்மா இப்படி ஒரு வேலை செய்கிறாரா? அதுவும் தமிழ்நாட்டில்?
மாஸ் காட்டும் சல்மான் கான், இத்தனை கோடிகள் வசூலா!
கத்ரீனாவை முத்தமிட மறுத்த சல்மான்கான்
ஐயோ அந்த நடிகையுடன் முத்த காட்சியா? அலறி அடித்து ஓடிய பிரபல நடிகர்.!
இந்த காதலையும் அத்துவிட வந்துட்டாளே: பிரபல நடிகை மீது தீபிகா கோபம்
சல்மான்கானிடம் மீண்டும் காதலில் விழுந்த கத்ரீனாகைப்
ஓரங்கட்டி அப்பா வயது நடிகருக்கு லிப் டூ லிப் கொடுத்த நடிகை: கையும், களவுமாக பிடித்த சூப்பர்ஸ்டார்
பார்ரா..மீண்டும் சல்மானிடமேவா?: கத்ரீனாவின் சமத்தை பார்த்து வியக்கும் பாலிவுட்
ஒரே படத்தில் 29 பாடல்கள்! ஷாக் கொடுத்த பாலிவுட் இயக்குனர்
திருமண கற்பழிப்புகள் பற்றி பெண்கள் பேச வேண்டும்: கத்ரீனா கைப்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions