இந்த காதலையும் அத்துவிட வந்துட்டாளே: பிரபல நடிகை மீது தீபிகா கோபம்

Bookmark and Share

இந்த காதலையும் அத்துவிட வந்துட்டாளே: பிரபல நடிகை மீது தீபிகா கோபம்

பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப், நடிகர் ரன்வீர் சிங்குடன் பார்ட்டியில் கலந்து கொண்டுள்ளார்.

கத்ரீனா, ரன்வீருடன் பார்ட்டியில் கலந்து கொண்டது ஒரு பெரிய விஷயமா என்று கேட்டால் ஆமாம் என்பது தான் பதில். காரணம் ரன்வீர் சிங் நடிகை தீபிகாவின் காதலர்.

தீபிகாவுக்கும், கத்ரீனாவுக்கும் ஆகவே ஆகாது.

இயக்குனர் ஜோயா அக்தர் மும்பையில் உள்ள தனது வீட்டில் பார்ட்டி கொடுத்தார். அந்த பார்ட்டியில் தான் ரன்வீரும், கத்ரீனாவும் கலந்து கொண்டனர்.

தீபிகாவுக்கும், ரன்வீருக்கும் இடையே பிரச்சனை என்று கூறப்பட்டபோது நடந்த பார்ட்டி ஒன்றில் ரன்வீர் கத்ரீனாவுடனேயே இருந்துவிட்டு அவருடன் சேர்ந்து கிளம்பிச் சென்றார். இதை பார்த்த தீபிகா கடுப்பானார்.

ஏற்கனவே தீபிகா கத்ரீனா மீது கடுப்பில் இருக்கும் நேரத்தில் தான் அவரும், ரன்வீரும் சேர்ந்து மீண்டும் ஒரு பார்ட்டியில் கலந்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தீபிகா நடிகர் ரன்வீருக்கு முன்பு நடிகர் ரன்பிர் கபூரை காதலித்தார். ரன்பிர் வாழ்வில் கத்ரீனா வர அவர் தீபிகாவை கழற்றிவிட்டார். அதில் இருந்து தீபிகாவுக்கு கத்ரீனாவை கண்டாலே பிடிக்காது.

தீபிகா கத்ரீனாவை பழிவாங்க அவரின் பட வாய்ப்புகளை தட்டிப் பறிப்பதுடன், விளம்பர பட வாய்ப்புகளையும் தட்டிப் பறித்து வருகிறார் என்று அண்மையில் செய்திகள் வெளியாகின.

கத்ரீனா கைஃப் ரன்பிர் கபூரை பிரிந்து தற்போது தனியாக உள்ளார். அவரின் கெரியரை பிக்கப்பாக வைக்க இயக்குனர்களிடம் பரிந்துரை செய்து வருகிறார் முன்னாள் காதலரான சல்மான் கான்.


Post your comment





Related News
சல்மான்கானிடம் மீண்டும் காதலில் விழுந்த கத்ரீனாகைப்
ஓரங்கட்டி அப்பா வயது நடிகருக்கு லிப் டூ லிப் கொடுத்த நடிகை: கையும், களவுமாக பிடித்த சூப்பர்ஸ்டார்
பார்ரா..மீண்டும் சல்மானிடமேவா?: கத்ரீனாவின் சமத்தை பார்த்து வியக்கும் பாலிவுட்
ஒரே படத்தில் 29 பாடல்கள்! ஷாக் கொடுத்த பாலிவுட் இயக்குனர்
திருமண கற்பழிப்புகள் பற்றி பெண்கள் பேச வேண்டும்: கத்ரீனா கைப்
நடிகை கத்ரீனாவை ஏற்றாமல் சென்ற ஏர் இந்தியா விமானம்!
காதல் என்பது அவர்களுடைய தனிப்பட்ட விஷயம் :கத்ரீனா கைப்
தலைமுடிக்கு சாயம் பூச 55 லட்சம் செலவு செய்து தயாரிப்பாளரை தலைசுற்ற வைத்த கத்ரீனா
சென்னை மக்களை நினைத்து வருந்தும் கத்ரீனா கைப்
சல்மான் கானுடன் ஜோடி சேர மறுத்த கத்ரீனா கைப்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions