எந்திரத்திற்கு ஜோடி காத்ரீனா

Bookmark and Share

எந்திரத்திற்கு ஜோடி காத்ரீனா

எப்படி பிரமாண்டத்துக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கிறாரோ அதேபோன்று ஹீரோ, ஹீரோயினி வேடத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கக்கூடியவர் ஷங்கர்.  குறிப்பாக அவரது படங்களில் தென்னிந்திய நடிகைகளை விட இந்தி நடிகைகளே அதிகமாக நடித்துள்ளனர்.  

அந்த வரிசையில், கபாலி படத்தை அடுத்து ரஜினியை வைத்து தான் இயக்கும் எந்திரன்-2 படத்திலும் ஒரு இந்தி நடிகையைத்தான் நடிக்க வைக்க பேசியுள்ளார் ஷங்கர். அந்த நடிகை பாலிவுட்டின் பிரபல நடிகைகளில் ஒருவரான கைத்ரீனா கைப்.

இதுவரை எந்த தமிழ்ப்படத்திலும் நடிக்காத காத்ரீனா கைப், 2016ல் எந்திரன்-2 படத்தில் நடிப்பதற்கு கால்சீட் கொடுத்துள்ளாராம்.


Post your comment





Related News
நடிகை கத்ரீனா கைப்பின் அம்மா இப்படி ஒரு வேலை செய்கிறாரா? அதுவும் தமிழ்நாட்டில்?
மாஸ் காட்டும் சல்மான் கான், இத்தனை கோடிகள் வசூலா!
கத்ரீனாவை முத்தமிட மறுத்த சல்மான்கான்
ஐயோ அந்த நடிகையுடன் முத்த காட்சியா? அலறி அடித்து ஓடிய பிரபல நடிகர்.!
இந்த காதலையும் அத்துவிட வந்துட்டாளே: பிரபல நடிகை மீது தீபிகா கோபம்
சல்மான்கானிடம் மீண்டும் காதலில் விழுந்த கத்ரீனாகைப்
ஓரங்கட்டி அப்பா வயது நடிகருக்கு லிப் டூ லிப் கொடுத்த நடிகை: கையும், களவுமாக பிடித்த சூப்பர்ஸ்டார்
பார்ரா..மீண்டும் சல்மானிடமேவா?: கத்ரீனாவின் சமத்தை பார்த்து வியக்கும் பாலிவுட்
ஒரே படத்தில் 29 பாடல்கள்! ஷாக் கொடுத்த பாலிவுட் இயக்குனர்
திருமண கற்பழிப்புகள் பற்றி பெண்கள் பேச வேண்டும்: கத்ரீனா கைப்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions