காத்ரீனா கைப்பின் மெழுகுச்சிலை திறப்பு

Bookmark and Share

காத்ரீனா கைப்பின் மெழுகுச்சிலை திறப்பு

இலண்டனில் உள்ள மேடம் துசாட்ஸ் மியூசியத்தில், பாலிவுட் நடிகை காத்ரீனா கைப்பிற்கு மெழுகுச்சிலை வைக்கப்பட்டுள்ளது. மேடம் துசாட்ஸ் மியூசியம், தனது இணையதளத்தில், பிரபலங்களுக்கான போட்டி ஒன்றை நடத்துகிறது.

இதில் வெற்றி பெறுபவர்களது மெழுகுச்சிலை, மியூசியத்தில் வைக்கப்படுகிறது. காத்ரீனா கைப், பிரியங்கா சோப்ரா மற்றும் தீபிகா படுகோனேவை தோற்கடித்து, சமீபத்தில் நடந்த போட்டியில் வெற்றி பெற்றதையடுத்து, அவரது மெழுகுச்சிலை தற்போது மியூசியத்தில் வைக்கப்பட்டுள்ளது.

காத்ரீனா கைப்பின் மெழுகுச்சிலை திறப்பு விழாவில், அவரின் குடும்பத்தினர் கலந்துகொண்டனர். அமிதாப் பச்சன், ஷாரூக் கான் உள்ளிட்ட பல்வேறு பாலிவுட் பிரபலங்களுக்கு, இங்கு மெழுகுச்சிலை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்
அழகுக்காக அப்படி செய்யத் தேவையில்லை - பிரியா பவானி சங்கர்
சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
செக்கச்சிவந்த வானம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்
மீண்டும் திலீப்புக்கு எதிராக நடிகைகள் போர்க்கொடி
ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் பெயர் அறிவிப்பு
திரிஷா அதில் கில்லாடி - சிம்ரன்
சமந்தா நடிக்க தடையா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions