காதல் என்பது அவர்களுடைய தனிப்பட்ட விஷயம் :கத்ரீனா கைப்

Bookmark and Share

காதல் என்பது அவர்களுடைய தனிப்பட்ட விஷயம் :கத்ரீனா கைப்

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற இந்தி நடிகை கத்ரீனாகைப் பெற்றோர்–குழந்தைகள் உறவு பற்றி பேசினார். அவர் கூறும் போது.... ‘‘ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் பிள்ளைகளை நேசிக்கிறார்கள்.

அவர்கள் விரும்பும்படி வாழ அனுமதிக்கிறார்கள். பல வியங்களில் அவர்களுக்கு அறிவுரை வழங்குகிறார்கள். ஆனால் பிள்ளைகள் ஒவ்வொரு வரும் அதை திறமையாக பயன்படுத்துவது இல்லை. 

குழந்தைகளிலும் பெரும்பாலானோர் தங்கள் குடும்பத்தை மிகவும் நன்றாக நேசிக்கிறார்கள் என்றுதான் நினைக்கிறேன். காதல் என்று வரும்போது அது அவர்களுடைய தனிப்பட்ட விஷயமாகிவிடுகிறது. 

காதல் யாராலும் நிச்சயிக்கப்படுவது இல்லை. இருவரின் தனிப்பட்ட விருப்பம். ஆனால், பெற்றோரால் உறுதி செய்யப்படும் திருமணம் தெளிவாக நிச்சயிக்கப்படுவது என்பதை பிள்ளைகள் அறிய வேண்டும். இந்த விஷயத்தில் பெற்றோர் குழந்தைகள் விருப்பத்துக்கு எதிரானவர்கள் என்று கூறமுடியாது’’ என்றார்.


Post your comment





Related News
நடிகை கத்ரீனா கைப்பின் அம்மா இப்படி ஒரு வேலை செய்கிறாரா? அதுவும் தமிழ்நாட்டில்?
மாஸ் காட்டும் சல்மான் கான், இத்தனை கோடிகள் வசூலா!
கத்ரீனாவை முத்தமிட மறுத்த சல்மான்கான்
ஐயோ அந்த நடிகையுடன் முத்த காட்சியா? அலறி அடித்து ஓடிய பிரபல நடிகர்.!
இந்த காதலையும் அத்துவிட வந்துட்டாளே: பிரபல நடிகை மீது தீபிகா கோபம்
சல்மான்கானிடம் மீண்டும் காதலில் விழுந்த கத்ரீனாகைப்
ஓரங்கட்டி அப்பா வயது நடிகருக்கு லிப் டூ லிப் கொடுத்த நடிகை: கையும், களவுமாக பிடித்த சூப்பர்ஸ்டார்
பார்ரா..மீண்டும் சல்மானிடமேவா?: கத்ரீனாவின் சமத்தை பார்த்து வியக்கும் பாலிவுட்
ஒரே படத்தில் 29 பாடல்கள்! ஷாக் கொடுத்த பாலிவுட் இயக்குனர்
திருமண கற்பழிப்புகள் பற்றி பெண்கள் பேச வேண்டும்: கத்ரீனா கைப்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions