புரூஸ் லி, மொட்ட சிவா கெட்ட சிவா- பாக்ஸ் அபிஸில் கலக்கியது யார்?

Bookmark and Share

புரூஸ் லி, மொட்ட சிவா கெட்ட சிவா- பாக்ஸ் அபிஸில் கலக்கியது யார்?

கடந்த வாரம் தமிழ் சினிமாவில் ஜி.வி. பிரகாஷ் நடித்திருக்கும் புரூஸ் லி, சிபிராஜின் கட்டப்பாவ காணோம் படங்கள் வெளியாகி இருந்தது.

தற்போது இப்படங்களின் சென்னை பாக்ஸ் ஆபிஸ் நிலவரத்தை பார்ப்போம்.

முதல் வார முடிவில் புரூஸ் லீ ரூ. 78 லட்சமும், கட்டப்பாவ காணோம் ரூ. 20 லட்சமும் வசூலித்திருக்கிறது. மொட்ட சிவா கெட்ட சிவா இரண்டு வார முடிவில் ரூ. 2.6 கோடியும், மாநகரம் ரூ. 67 லட்சமும் வசூலித்துள்ளது.

ஹாலிவுட் படமான Beauty And The Beast ரூ. 18 லட்சம் வரை வசூல் செய்துள்ளது.


Post your comment





Related News
தேசிய விருதை நிச்சயமாக வாங்குவார் எம் எஸ் பாஸ்கர் : நடிகர் நாசர்!
வைகை எக்ஸ்பிரஸ் படத்தின் தபால்தலை வெளியீடு! நடிகர் ஆர் கே யின் புது முயற்சி...
கமல்-அஜித் படம் ட்ராப் ஆனது ஏன்?
தமன்னா நடிக்கும் கௌதம் மேனன் படத்திற்கு இப்படி ஒரு டைட்டிலா?
அஜித் படத்தில் சைலண்ட், விஜய் படத்தில் புதுமை- தன் அடுத்தடுத்த படம் குறித்து காஜல் அகர்வால்
தன்னை திட்டிய இயக்குனர் படத்திலேயே நடிக்கின்றாரா லாரன்ஸ்?
சிவகார்த்திகேயன் படத்துக்காக அதிரடி முடிவு எடுத்த சினேகா- ரசிகர்கள் வருத்தம்
தல அஜித்திற்கும், பவர் ஸ்டார் பவன் கல்யாணுக்கும் உள்ள ஒற்றுமை என்ன?
அஜித் ரசிகர்கள் ஒட்டிய சர்ச்சை போஸ்டர், தலக்கே இது பிடிக்காதே! மதுரையில் பரபரப்பு
பாலியல் தொல்லை கொடுத்த தயாரிப்பாளர்- புகார் கொடுத்த நாயகி







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions