நானாக வாய்ப்பு தேடி போகமாட்டேன் : கெளசல்யா

Bookmark and Share

நானாக வாய்ப்பு தேடி போகமாட்டேன் : கெளசல்யா

கோலிவுட்டில் ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்தவர் கௌசல்யா. பிறகு எல்லா நடிகைகளுக்கும் வாய்ப்பு குறைவதைப்போல இவருக்கும் குறைந்தது. சினிமாவை விட்டு சீரியல் பக்கம் போனார். உடல் வாகிலும் மாற்றம் ஏற்பட்டது.

தொடக்கத்தில் இருந்த கௌசல்யா இப்போது புது பொலிவுடன் தோற்றமளிக்கிறார். இவரை மலையாளப்படத்தில் பயன்படுத்தலாம் என்று அங்குள்ள இயக்குனர்கள் யோசித்துள்ளனர். இதன் விளைவு மலையாளத்தில் மூன்று படங்களில் நடித்துள்ளார்.

இந்த படங்கள் கௌசல்யாவுக்கு பிரமாண்டமான ஒரு ரீ என்ட்ரியை கொடுக்கும் என நம்புகிறார். தொடர்ந்து தமிழில் நடிக்க அழைத்தால் மறுக்காமல் நடிப்பேன். ஆனால் தானாக போய் வாய்ப்பு கேட்க மாட்டேன் என்கிறார் கௌசல்யா.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions