இறுதி கட்ட படபிடிப்பில் ‘கவலை வேண்டாம்’!

Bookmark and Share

இறுதி கட்ட படபிடிப்பில் ‘கவலை வேண்டாம்’!

‘யாமிருக்க பயமே’ டிகே இயக்கத்தில் ஜீவா, காஜல் அகர்வால், பாபி சிம்ஹா, சுனைனா நடித்துவரும் ‘கவலை வேண்டாம்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் தான் தொடங்கியது. அதற்குள் இப்படத்தின் 60% படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதன் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு வரும் மார்ச் முதல் அல்லது இரண்டாம் வாரம் சென்னையில் தொடங்கி பெங்களுர் மற்றும் கொடைக்கானல் போன்ற பகுதிகளில் நடைபெறவுள்ளது. அதைதொடர்ந்து இப்படத்தின் பாடல்கள் வெளிநாடுகளில் படமாகவுள்ளது.

 


Post your comment





Related News
TAMIL ROCKERS உரிமையாளரை தொடர்ந்து கவலை வேண்டாம் படத்தை வெளியிட்டவர் கைது!
ஜீவாவின் கவலையை போக்கியதா கவலை வேண்டாம்?
“500, 1000 கவலையில் தத்தளிக்கும் மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டிய ஒரு விஷயம் – ‘கவலை வேண்டாம்’
கவலை வேண்டாம் படத்தில் ஜீவாவுடன் நடித்தது மகிழ்ச்சியான அனுபவம்: நடிகை சுனைனா
இன்று புதிய படத்தின் தலைப்புடன் படப்பிடிப்பை தொடங்கிய ஜீவா
கவலைபட வைத்தவர் ‘கவலைவேண்டாம்’ படத்திலிருந்து நீக்கம்..
ஜீவாவுக்கு இப்போது கவலை வேண்டாம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions