கவலைபட வைத்தவர் ‘கவலைவேண்டாம்’ படத்திலிருந்து நீக்கம்..

Bookmark and Share

கவலைபட வைத்தவர் ‘கவலைவேண்டாம்’ படத்திலிருந்து நீக்கம்..

அறிமுகமான முதல் படம் வெளிவருவதற்குள்ளாகவே பல படங்களில் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டவர்தான் கீர்த்தி சுரேஷ்.  

தற்போது இயக்குனர் டீகே, தயாரிப்பு நிறுவனமான ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் மீண்டும் இணைந்துள்ள படம் கவலை வேண்டாம். இந்தப் படத்தில் ஜீவா, கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர்  நடிப்பதாக அறிவிக்கப்பட்டு ஃபோட்டோ ஷுட்டும் நடைபெற்றது.

அந்தப் புகைப்படங்களும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டன. ஃபோட்டோ ஷுட்டுக்குப் பிறகு படத்திற்கு கால்ஷீட் கொடுக்காமல் இழுத்தடித்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.  தயாரிப்பு நிறுவனம் அவரைப் படத்திலிருந்தே நீக்கி விட்டதாம்.

அவருக்குப் பதிலாக வேறு ஒரு நடிகையை நடிக்க வைக்க முடிவு செய்திருக்கிறார்களாம். கீர்த்தி சுரேஷ் நடித்து  ஒரு படம் கூட வெளிவந்து இன்னும் வெற்றி பெறவில்லை, அதற்குள் இப்படியா என ஆச்சரியத்துடன்  பார்க்கிறது தமிழ்த் திரையுலகம்.


Post your comment





Related News
TAMIL ROCKERS உரிமையாளரை தொடர்ந்து கவலை வேண்டாம் படத்தை வெளியிட்டவர் கைது!
ஜீவாவின் கவலையை போக்கியதா கவலை வேண்டாம்?
“500, 1000 கவலையில் தத்தளிக்கும் மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டிய ஒரு விஷயம் – ‘கவலை வேண்டாம்’
கவலை வேண்டாம் படத்தில் ஜீவாவுடன் நடித்தது மகிழ்ச்சியான அனுபவம்: நடிகை சுனைனா
இறுதி கட்ட படபிடிப்பில் ‘கவலை வேண்டாம்’!
இன்று புதிய படத்தின் தலைப்புடன் படப்பிடிப்பை தொடங்கிய ஜீவா
ஜீவாவுக்கு இப்போது கவலை வேண்டாம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions