கவண், டோரா முதல் வார பாக்ஸ் ஆபிஸ் வசூல்

Bookmark and Share

கவண், டோரா முதல் வார பாக்ஸ் ஆபிஸ் வசூல்

ரசிகர்களை திகிலூட்ட வருகிறேன் என்று கடந்த வாரம் வெளியான படம் நயன்தாராவின் டோரா. இதுவரை ரசிகர்கள் பார்க்காத லுக்கில் நயன்தாரா இருந்ததால் படத்திற்கு அதிக எதிர்ப்பார்ப்பு இருந்தது. ஆனால் படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது.

அதேபோல் விஜய் சேதுபதியின் கவண் படம் கடந்த வாரம் வெளியாகி இருந்தது. படத்திற்கு ரசிகர்களிடம் கிடைத்த அமோகமான வரவேற்பால் தற்போது அதிக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் ஒரு வார முடியில் நயன்தாராவின் டோரா படம் ரூ. 1.15 கோடியும், விஜய் சேதுபதியின் கவண் ரூ. 2.07 கோடியும் வசூலித்திருக்கிறது.


Post your comment











About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions