விஜய் சேதுபதியின் கவண், நயன்தாராவின் டோரா Live Updates

Bookmark and Share

விஜய் சேதுபதியின் கவண், நயன்தாராவின் டோரா Live Updates

வெள்ளிக்கிழமை வந்தாலே புதுப்பட ரிலீசுக்கு பஞ்சமே இருக்காது. அண்மை காலமாக சில புதுப்படங்கள் வியாழக்கிழமையே வெளியாவதை நாம் பார்த்து வருகிறோம்.

தற்போது இன்று விஜய் சேதுபதி வித்தியாசமான கெட்டப்பில் நடித்திருக்கும் கவண் படமும், மாயா படத்தை தொடர்ந்து நயன்தாரா நடித்திருக்கும் திரில்லர் கதையான டோரா படமும் இன்று வெளியாகியுள்ளது. இந்நிலையில் இப்படங்களை பார்த்த ரசிகர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதை பார்ப்போம்.

 

diwahar_d_freak @diwahar_john

After hearing some tremendous reviews from overseas premier,my expectations going towards another level.Can't wait to watch. 11.30am#Kavan

 

Narayanan @narayananrl

#Kavan 1st half - Good.Exposes truth of tv channels.Vijay Sethupathi rocks wth casual acting.Dir gives twist to audience n interval block

 

mithunrain @mithunbharathi

#kavan sama maass film from kvanand sir. clearly makes us understand how media manipulates us. terrific screenplay. love u sir
DonaldTrump @DonaldTrumpMama
#Kavan Huge Winner! Exposes what I have always been saying about dishonest & corrupt TRP hungry media! @anavenkat @archanakalpathi

 

Madonna Sebastian @madonna_s

Here we go #Kavan trailer for you, hope you guys like it https://youtu.be/y2mei-eRw2s
Rithick Balakrishnan @rithickbalu2000
good concept...music were rocking @hiphoptamizha ..cute expressions @madonna_s ...all the best kavan team...waiting for moviee... #kavan.

mithunrain @mithunbharathi
#ags #kavan #kvanand hats off sir u r not next shankar ur d next kvanand thorougjly enjoyed it craftsmanship at its best . best commercial

 

 


Post your comment

Related News
காதல் படத்தில் இணைந்த ஜி.வி.பிரகாஷ் - ரைசா
கனடா பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்காக இமான் இசையில் உருவாகும் வாழ்த்துப்பாடல்
தளபதி 63 - விஜய்க்கு வில்லனாகும் மலையாள நடிகர்
ரிலீசுக்கு தயாராகும் எனை நோக்கி பாயும் தோட்டா
அரசு பேருந்தில் பேட்ட படம் ஒளிபரப்பு - ரஜினி ரசிகர்கள் புகார், விஷால் கண்டனம்
வெற்றிமாறன் இயக்கத்தில் தளபதி விஜய்?
இதற்காக தான் தல 59 படத்தில் நடிக்கிறேன் - வித்யா பாலன்
இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்
விளையாட தயாரான விஜய் - பூஜையுடன் துவங்கியது விஜய் 63 படப்பிடிப்பு
மீ டூ புகார்களில் நம்பிக்கை இல்லை - மஞ்சிமா மோகன்
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions