வசூலில் கலக்கிய கவண், டோரா, விஜய் சேதுபதி திரைப்பயணத்திலேயே இது தான் அதிகம்

Bookmark and Share

வசூலில் கலக்கிய கவண், டோரா, விஜய் சேதுபதி திரைப்பயணத்திலேயே இது தான் அதிகம்

விஜய் சேதுபதி நடிப்பில் கவண், நயன்தாரா நடிப்பில் டோரா ஆகிய இரண்டு படங்கள் கடந்த வாரம் திரைக்கு வந்தது. இப்படத்தின் சென்னை பாக்ஸ் ஆபிஸ் மற்றும் தமிழ் நாடு பாக்ஸ் ஆபிஸ் வசூல் வெளிவந்துள்ளது.

சென்னையில் கவண் 3 நாட்களில் ரூ 1.12 கோடி வசூல் செய்துள்ளது, அதேபோல் டோரா ரூ 72 லட்சம் வரை வசூல் செய்துள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை கவண் ரூ 11 கோடி வரை வசூல் செய்துவிட்டது, டோராவும் ரூ 6 கோடி வரை வசூல் செய்துள்ளதாம்.

இதன் மூலம் இந்த இரண்டு படங்களுமே விநியோகஸ்தர்களுக்கு ஒரு லாபம் தரும் படமாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

மேலும், விஜய் சேதுபதி திரைப்பயணத்திலேயே மிகப்பெரிய ஓப்பனிங் கவண் படத்திற்கு தானாம்.


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions