கவண் பிரமாண்ட வசூல் சாதனை- முழு விவரம்

Bookmark and Share

கவண் பிரமாண்ட வசூல் சாதனை- முழு விவரம்

விஜய் சேதுபதி நடிப்பில் கவண் படம் திரைக்கு வந்தது. இப்படம் மூன்று நாட்கள் முடிவில் ரூ 11 கோடி வசூல் செய்தது. இதை இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமே அறிவித்தது.

இந்நிலையில் நேற்று சென்னை மட்டுமின்றி தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் நல்ல கூட்டம் இருந்ததாக கூறப்படுகின்றது.

4 நாள் முடிவில் கவண் ரூ 13 கோடி வரை வசூல் செய்துள்ளது, கண்டிப்பாக இப்படத்திற்கு நல்ல ஷேர் கிடைக்கும் என விநியோகஸ்தர்கள் தரப்பில் கூறப்படுகின்றது.

விஜய் சேதுபதி திரைப்பயணத்திலேயே அதிகம் வசூல் செய்த படமாக கவண் அமையும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.


Post your comment





Related News
விஜய் சேதுபதியின் படம் திரையிடப்பட்ட திரையரங்கிற்கு சீல் வைக்கப்பட்டதா?
கவண் படத்திற்கு கிடைத்த எதிர்ப்பாராத பாராட்டு- உற்சாகத்தில் படக்குழு
கவண் வசூல் மழை- விஜய் சேதுபதி திரைப்பயணத்திலேயே இது தான் அதிகம்
கவண் 5 நாட்கள் பிரமாண்ட வசூல்
விஜய் சேதுபதியின் `கவண்' படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி
விஜய் ஆண்டனியை பார்த்து பேஜாராகிவிட்டென்! விஜய் சேதுபதி
ஜல்லிக்கட்டு வீரனாக விஜய் சேதுபதி







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions