கவண் வசூல் மழை- விஜய் சேதுபதி திரைப்பயணத்திலேயே இது தான் அதிகம்

Bookmark and Share

கவண் வசூல் மழை- விஜய் சேதுபதி திரைப்பயணத்திலேயே இது தான் அதிகம்

விஜய் சேதுபதி நடிப்பில், கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த படம் கவண். இப்படம் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பு பெற்றது.

காற்று வெளியிடை படம் திரைக்கு வந்தும் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு இருந்து வருகின்றது, சென்னையில் மட்டுமே ரூ 2.8 கோடிகளுக்கு மேல் இப்படம் வசூல் செய்துள்ளது.

தமிழகம் முழுவதும் கவண் ரூ 20 கோடி வரை வசூல் செய்துவிட்டதாம், இதன் மூலம் விஜய் சேதுபதி புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

இதற்கு முன் தர்மதுரை தான் விஜய் சேதுபதி நடிப்பில் அதிக வசூல் செய்த படமாக இருந்தது, தற்போது அந்த சாதனையை கவண் முயறிடித்துள்ளது.


Post your comment





Related News
விஜய் சேதுபதி பழங்குடி இன தலைவரா? இது எப்போ
விஜய் சேதுபதி படத்துக்காக முன்வந்த சிவகார்த்திகேயன்
சிவாஜி கணேசன், கமல்ஹாசனை நெருங்கிய விஜய் சேதுபதி
ஜெஸ்சியுடன் ரொமான்ஸ் செய்வேன் என்று எதிர்பார்க்கவில்லை - விஜய் சேதுபதி ஓபன்டாக்
விஜய் சேதுபதியின் அடுத்த கட்டம் ஆரம்பம்!
விஜய் சேதுபதி, திரிஷா இணையும் படம் குறித்து முக்கிய தகவல்!
நயன்தாராவுடன் விஜய் சேதுபதி ரோல் என்ன தெரியுமா?
ரசிகர்களுக்கு முன்னுதாரணமாக விஜய் சேதுபதி செய்த தானம்
இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த பெண் இயக்குனரின் படத்தில் விஜய் சேதுபதி
தனுஷின் வடசென்னை படத்தில் விஜய் சேதுபதிக்கு பதிலாக நடிக்கும் பிரபல நடிகர்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions