கவண் படத்திற்கு கிடைத்த எதிர்ப்பாராத பாராட்டு- உற்சாகத்தில் படக்குழு

Bookmark and Share

கவண் படத்திற்கு கிடைத்த எதிர்ப்பாராத பாராட்டு- உற்சாகத்தில் படக்குழு

விஜய் சேதுபதி நடித்த கவண் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. இப்படம் ரூ 20 கோடிகளுக்கு மேல் தமிழகத்திலேயே வசூல் செய்துவிட்டதாம்.

இந்நிலையில் படம் வெளியாகி 10 நாட்கள் ஆகிய நிலையில் Working Journalist Union of Tamil Nadu சார்பில் கவண் படக்குழுவினர்களை அழைத்து பாராட்டியுள்ளனர்.

இதை மிகவும் சந்தோஷமாக அப்படத்தின் இயக்குனர் கே.வி.ஆனந்த் தன் டுவிட்டரில் ஷேர் செய்துள்ளார்.

கவண் தொலைக்காட்சியின் மற்றொரு முகத்தை வெளிப்படையாக மக்களிடம் காட்டியது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
என் முகத்தை யாருக்காவது பிடிக்குமா என்று கேட்டார் விஜய் சேதுபதி - சரண்யா பொன்வண்ணன்
அவனுங்கள நாக்கை புடுங்குற மாதிரி கேள்வி கேட்கணும் - முதல் முறையாக ஆவேசப்பட்ட விஜய் சேதுபதி.!
விஜய் சேதுபதி படத்தில் ரமணியம்மாள் பாடல்
விவாசாயியாகும் விஜய் சேதுபதி
விஜய் சேதுபதி செயலால் நெகிழும் ரசிகர்கள் - வைரலாகும் புகைப்படங்கள்.!
தந்தை கேட்டும் நடிக்க மறுத்த விஜய், உடனே விஜய் சேதுபதி செய்த செயல் - வெளிவந்த தகவல்.!
விஜய் மட்டும் ஒஸ்தியா? கடுப்பாகி களத்தில் குதித்த பிரபல முன்னணி நடிகர் - நடந்தது என்ன?
இவரா விஜய் சேதுபதியின் மகள்? முதல் முறையாக இணையத்தில் கசிந்த புகைப்படம்.!
முதல் முறையாக யுவன் சங்கர் ராஜா இசையில் பாடும் விஜய்சேதுபதி!!
சூப்பர் ஸ்டாருக்கு வில்லனாகும் விஜய் சேதுபதி? - கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions