விஜய் சேதுபதியின் படம் திரையிடப்பட்ட திரையரங்கிற்கு சீல் வைக்கப்பட்டதா?

Bookmark and Share

விஜய் சேதுபதியின் படம் திரையிடப்பட்ட திரையரங்கிற்கு சீல் வைக்கப்பட்டதா?

கே.வி. ஆனந்த் இயக்கத்தில் விஜய் சேதுபதி, டிஆர், மடோனா என பலர் நடித்திருந்த படம் கவண். தொலைக்காட்சிகளை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படம் அண்மையில் திண்டிவனத்தில் உள்ள பிரபல திரையரங்கில் திரையிடப்பட்டிருக்கிறது.

அங்கு இப்படம் திருட்டு DVD எடுக்கப்படுவதை தண்டுபிடித்த ஒருவர் போலீஸில் புகார் அளித்துள்ளார்.இந்த புகாரின் பேரில் திரையரங்கம் வந்த போலீஸ் அதிகாரி சித்ரா திரையரங்கிற்கு சீல் வைத்துவிட்டு அங்கு பணிபுரிந்த பிரகாஷ் என்பவரை கைது செய்துள்ளார்.இந்த சம்பவம் அங்கு பெறும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.


Post your comment





Related News
கந்து வட்டி கொடுமையால் கலங்கி நிற்கும் பிரபல நடிகை - வைரலாகும் புகைப்படம்.!
காமெடி நடிகரின் ஒருநாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா? சொத்துக்கள் இங்கே
மரகத நாணயம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் ஜெய் ஆனந்த்
மதுக்கடைகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஆனந்தராஜ் பேட்டி
‘பசங்க’ பாண்டியின் நடிப்பை பார்த்து கால்ஷீட் கொடுத்த ‘கயல்’ ஆனந்தி
கவண் படத்தில் குற்றம் சாட்டியது இந்த சேனலை தான்- வெற்றி விழாவில் கூறிய கே.வி.ஆனந்த்
சின்னம் பெற லஞ்சம் கொடுத்ததை டிடிவி தினகரனே ஒப்புக்கொண்டுள்ளார்.. நடிகர் ஆனந்த்ராஜ்
கவண் ஷேர் மட்டும் இத்தனை கோடியா?
ராதிகா பாத்ரூமில் ஒளிந்தது ஏன்? ஆனந்த்ராஜ் அதிரடி
கவண் படத்திற்கு கிடைத்த எதிர்ப்பாராத பாராட்டு- உற்சாகத்தில் படக்குழு







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions