பிரபல நடிகை கார் விபத்தில் திடீர் மரணம் – திரையுலகினர் அதிர்ச்சி!

Bookmark and Share

பிரபல நடிகை கார் விபத்தில் திடீர் மரணம் – திரையுலகினர் அதிர்ச்சி!

பிரபல இலங்கை நடிகை கவீஷா ஏஷாணி அண்மையில் கார் விபத்தில் மரணமடைந்தது இலங்கை திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாடலாக இருந்து நடிகையான அவர், இலங்கையில் நுகேகோடா பகுதியில் தனது சகோதிரியுடன் வசித்து வந்தார்.

தனது மகளை பறிகொடுத்த கவீஷாவின் தந்தை பத்திரிகையாளர்களை சந்தித்தபோது பேசியதாவது, ” எனது மகளுக்கு குடி அருந்தும் பழக்கம் கிடையாது.

இறப்பதற்கு ஒரு வாரத்துக்கு முன்புதான் அவர் எங்களை வந்து சந்தித்து சென்றால். அவளுக்கு இப்படி ஆகும் என கனவிலும் நாங்கள் நினைக்கவில்லை” என நெகிழ்ச்சியுடன் பேசினார்.

கவீஷா கார் விபத்துக்குள்ளான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோ இங்கே: 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions