சரவணன் மீனாட்சி கவினை சிவா என்ன சொன்னார் தெரியுமா? - ஷாக்கான கவின்.!

Bookmark and Share

சரவணன் மீனாட்சி கவினை சிவா என்ன சொன்னார் தெரியுமா? - ஷாக்கான கவின்.!

தமிழ் சினிமாவில் குணசித்திர நடிகராக தோன்றி சிறிய காலத்திலேயே கிடுகிடுவென வளர்ந்து முன்னணி நடிகர்களில் ஒருவராக இடம் பிடித்துள்ளார். இவர் பிரபல தொலைக்காட்சியில் இருந்து தான் வெள்ளித்திரைக்கு வந்தார் என்பது அனைவரும் அறிந்த விசியம் தான்.

இவரை போல தற்போது சரவணன் மீனாட்சி புகழ் கவின் நட்புன்னா என்னனு தெரியுமா? என்ற படத்தின் மூலம் வெள்ளி திரையில் ரி- 2ண்ட்ரி கொடுத்துள்ளார். இந்த படத்தில் இவர் கமிட்டாகி இருந்த போது சிவாவை சந்தித்து படத்திற்கு ஒரு நல்ல ஸ்டார் வேல்யூவ் உள்ள நடிகையை தேடி வருகிறோம் என கூறியுள்ளார்.

இதனை கேட்ட சிவா உங்கள் படத்திற்கு நீங்க தான் ஸ்டார் வேல்யுவ் என கூறியுள்ளார். இதனை கேட்ட கவின் ஒரு நிமிஷம் ஷாக் ஆகியுள்ளார். சிவா இவ்வாறு கூறியது அவருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 


Post your comment





Related News
விஸ்வாசம் படத்தின் ஒரே ஒரு செய்திகேட்டு மிக சந்தோஷப்பட்ட சிவகார்த்திகேயன்..!
சிவகார்த்திகேயனுடன் கை கோர்க்கும் ஹிப்ஹாப் ஆதி..!
சிவகார்த்திகேயனுக்காக இப்படியா செய்வார் அனிருத்?
தல தளபதியை தொடர்ந்து காவேரி மருத்துவமனையில் சிவகார்த்திகேயன்.!
நடிகை சமந்தா சினிமாவுக்கு ரெஸ்ட் கொடுக்கப்போகிறாராம்!
மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெறும் சீமராஜா இசை வெளியீட்டு விழா
தனது ஆரம்பகால பிரபலத்திற்கு சிவகார்த்திகேயன் செய்த நன்றிகடன்- இப்படியும் சிலர் இருக்கின்றனர்
ரெஜினாவுக்கு கிடைத்த மிகப்பெரும் ஏமாற்றம்- தனது ரூட்டையே மாற்றிவிட்டார்
தானும் அழுது அத்தனை பேரையும் அழவைத்த சூப்பர் சிங்கர் சக்தி! கண்ணீர் விடவைத்த தருணம்
சிவகார்த்திகேயன் படத்தின் மூலம் முதன்முதலாக இந்தியாவில் பயன்படுத்தப்படும் ஒரு புதிய விஷயம்- நடிகருக்கு கிடைத்த பெருமை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions