மகனின் படிப்பிற்காக பிரபல நடிகை செய்யும் தொழில் - வைரலாகும் புகைப்படம்.!

Bookmark and Share

மகனின் படிப்பிற்காக பிரபல நடிகை செய்யும் தொழில் - வைரலாகும் புகைப்படம்.!

திரையுலகம் என்றாலே பணம் விளையாடும் உலகம் என்று சொல்லலாம், ஆனால் இது அனைத்து நடிகர் நடிகைகளுக்கு பொருந்துவதில்லை. ஹீரோ ஹீரோயின் மற்றும் சில கலைஞர்களுக்காக அதிக சம்பளம் கிடைக்கும், மற்றவர்கள் சாதாரண கூலி தொழிலாளி போன்றவர்கள் தான்.

மலையாள திரையுலகில் பல படங்களில் நடித்திருப்பவர் கவிதா லட்சுமி, இவருக்கு தற்போது நடிக்க வாய்ப்புகள் ஏதும் இல்லை என்பதால் தன்னுடைய மகனின் படிப்பு செலவிற்காக சாலை ஓரத்தில் தோசை கடை நடத்தி வாழ்ந்து வருகிறார்.

இவருடைய மகனை சமையல் சார்ந்த கேட்டரிங் படிப்பிற்காக லண்டனுக்கு என் ஏஜென்சி மூலமாக அனுப்பி வைத்துள்ளார், அந்த கல்லூரி பீஸ் என்ற பெயரில் ஒவ்வொருவரிடமும் பல லட்சம் கொள்ளையடித்து வருகிறது.

இது மோசடி என தெரிந்தும் தன்னுடைய மகனின் படிப்பிற்காக கடனை வாங்கி செலவு செய்துள்ளார், தற்போது கடன்கள் கழுத்தை நெறிக்க வேறு வேலை இல்லாமல் தோசை கடை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

தனியாளாக இவரே தோசை ஊற்றுதல், பரிமாறுதல் என அனைத்து வேலைகளையும் இவரே கவனித்து வருகிறாராம், தற்போது தான் எதோ ஒரு சீரியலில் நடிக வாய்ப்பு கிடைத்துள்ளதாம்.


Post your comment





Related News
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்
பட்டாச ரெடி பண்ணுங்க - சர்கார் குறித்து வரலட்சுமி ட்விட்
சென்னையில் நடைபெற்ற "லக்‌ஷ்மி" படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு..!
லட்சுமி ராய் நடிக்கும் பேண்டஸி படம் 'சிண்ட்ரல்லா' !
எம்.ஜி.ஆரின் இதயக்கனி படப்பிடிப்பு நடந்த இடத்தில் பிரபுசாலமனின் “ கும்கி 2 “ படப்பிடிப்பு
ஒரே ஷெட்யுலில் ” காற்றின் மொழி “ ஷூட்டிங்கை முடித்தார் ஜோதிகா !
பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு முடிவடைந்தது - அக்டோபர் வெளியிடு
சூர்யா வாங்கிய முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
சூப்பர் சிங்கரே வேண்டாம் என முடிவு செய்தோம் - டைட்டில் வின்னர் செந்தில் ஓபன் டாக்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions