தமிழ் திரையுலகில் புதிய மைல் கல்லை தொட்ட காவியன்.!

Bookmark and Share

தமிழ் திரையுலகில் புதிய மைல் கல்லை தொட்ட காவியன்.!

பிரபல நடிகரான ஷாம் தற்போது சபரீஷ் தயாரிப்பில் பார்த்தசாரதி இயக்கத்தில் காவியன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ரீ தேவி குமார் மற்றும் ஆத்மியா ஆகியோர் நடிக்கின்றனர்.

மேலும் இந்த படத்தில் ஸ்ரீ நாத் மற்றும் ஹோலிவூட் நடிகர்களான ஐன்ஸ்டீன் அலெக்ஸ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படம் முழுக்க முழுக்க அமெரிக்காவின் சூதாட்ட நகரமான லாஸ் வேகாஸில் படமாக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகிலேயே இந்த பகுதியில் படமாகும் முதல் தமிழ் படம் என்ற பெருமை காவியன் பட குழுவையே சேரும்.

பாதி முகம் ஷாமாகவும் மீதி பாதி பத்திரிக்கை நாளிதழாகவும் உருவாகி இருந்த இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions