மீண்டும் ஹீரோவாக வலம் வருவாரா கவுண்டமணி?

Bookmark and Share

மீண்டும் ஹீரோவாக வலம் வருவாரா கவுண்டமணி?

கவுண்டமணி 49ஓ, எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது, வாய்மை போன்ற படங்களில் நடித்துள்ளார் இதில் எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது படம் ஓரளவிற்கு இருந்தாலும் இப்படங்கள் சினிமா வட்டாரங்களிடம் வரவேற்பை பெற்ற அளவிற்கு ரசிகர்களிடம் பெற வில்லை.

எனவே கவுண்டமணியிடம் கதை சொல்லி ஓகே பண்ணி வைத்திருந்த சில இளவட்ட டைரக்டர்கள் தற்போது பின்வாங்கி உள்ளார்களாம். மேலும் அதில் ஒரு டைரக்டர் கூறும் போது “நான் சொன்ன கதையில் நடிக்க அவர் தயாராக இருக்கிறார்.

ஆனால் அந்த படத்தை தயாரிப்பதாக சொல்லியிருந்தவர் இப்போது பின்வாங்கி நிற்கிறார் என்று கூறுகிறார்” மொத்தத்தில் கவுண்டமணி ஹீரோவாக நடிப்பது கொஞ்சம் கடினமான விஷயம் தான் என்றே கூறலாம்.


Post your comment





Related News
கவுண்டமணி நலமுடன் உள்ளார்: வாட்ஸ் அப் வதந்திக்கு முற்றுப்புள்ளி
ஹீரோக்களுக்கு நிகராக கவுண்டமணி சாதனை
படப்பிடிப்பில் பிறந்த நாள் கொண்டாடிய கவுண்டமணி
போட்டி இல்லாத களத்தில் குதிக்கக் காத்திருக்கும் கவுண்டமணி!
கவுண்டமணிக்கு கைதட்டல்!
கவுண்டமணியின் தொழில் பக்தி
இசை விழாவை விட ஷூட்டிங் முக்கியம் கவுண்டமணி கறார்
கவுண்டமணியுடன் நடிக்கும் பாடகர் வேல்முருகன்!
கவுண்டமணிக்கு பில்டப் பாடல்!
20-ந்தேதி கவுண்டமணி படம் தொடங்குகிறது!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions