50 லட்சம் சம்பளம் கேட்கிறேனா? : கவுண்டமணி ஆவேசம்

Bookmark and Share

50 லட்சம் சம்பளம் கேட்கிறேனா? : கவுண்டமணி ஆவேசம்

தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் காமெடி நடிகராக விளங்குபவர் கவுண்டமணி. நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது வாய்மை, 49O, எனக்கு வேறெங்கும் கிளைகள் கிடையாது போன்ற படங்களில் நாயகனாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் கவுண்டர், ஜம்பது லட்சம் சம்பளம் கேட்கிறார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. இதுபற்றி கவுண்டர் வட்டாரத்தில் விசாரித்த போது, இந்த எழவுக்குதான் நான் யாருக்கும் பேட்டி கொடுக்கிறது இல்ல, ஏதே அவுங்கவுங்க இஷ்டத்துக்கு எழுதிக்கிறாங்க நியாயமா சொல்லணும்னா இவங்க சொல்ற சம்பளத்தை தாண்டி ஒரு படத்துக்கு ஒரு கோடி ரூபாய் கேட்கணும் அதை நான் செய்யல.

இன்னைக்கு இண்டஸ்ட்ரியில யார் யார் எவ்வளவு சம்பளம் வாங்குறாங்க எப்பிடி நடிக்குறாங்க எத்தனை நாளைக்கு படம்ஓடுது என்கிற வெவரம் எனக்கு தெரியும் இதுக்குள்ள நான் போக விரும்பல.

என்னை பொருத்தவரையில் கம்பனிகளுக்கு தகுந்த மாதிரி பட்ஜெட்டுகளுக்கு ஏற்றவாறு வாங்குவேன் இப்போது நடித்துவரும் படங்களுக்கும் அப்படித்தான் பேசியிருக்கிறேன். இதுதான் உண்மை என்று கவுண்டர் கூறியிருக்கிறார் அவருக்கு நெருக்கமான நண்பர்களிடம்.....


Post your comment





Related News
கவுண்டமணி நலமுடன் உள்ளார்: வாட்ஸ் அப் வதந்திக்கு முற்றுப்புள்ளி
மீண்டும் ஹீரோவாக வலம் வருவாரா கவுண்டமணி?
ஹீரோக்களுக்கு நிகராக கவுண்டமணி சாதனை
படப்பிடிப்பில் பிறந்த நாள் கொண்டாடிய கவுண்டமணி
போட்டி இல்லாத களத்தில் குதிக்கக் காத்திருக்கும் கவுண்டமணி!
கவுண்டமணிக்கு கைதட்டல்!
கவுண்டமணியின் தொழில் பக்தி
இசை விழாவை விட ஷூட்டிங் முக்கியம் கவுண்டமணி கறார்
கவுண்டமணியுடன் நடிக்கும் பாடகர் வேல்முருகன்!
கவுண்டமணிக்கு பில்டப் பாடல்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions