அப்பாடக்கர் டீமுக்கு நாகரீமாக நோ சொன்ன கவுண்டமணி!

Bookmark and Share

அப்பாடக்கர் டீமுக்கு நாகரீமாக நோ சொன்ன கவுண்டமணி!

சுராஜ் இயக்கத்தில் ஜெயம்ரவி, த்ரிஷா நடிப்பில் உருவாகியிருக்கும் படம் அப்பாடக்கரு. இந்த படத்தை லட்சுமி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளனர்.

இந்த நிறுவனத்தாருக்கு கவுண்டமணி காமெடி என்றால் அதிகம் பிடிக்குமாம். அதனால் இந்த படத்தில் கவுண்டமணியை கெஸ்ட் ரோலில் நடிக்க வைக்கலாம் என்று இயக்குனரிடம் ஆலோசனை கேட்டுள்ளனர்.

சுராஜ் சம்மதம் தெரிவித்ததும் பத்து நாள் கால்ஷிட்டில் கவுண்டரை நடிக்க வைக்க திட்டமிட்டு கவுண்டரை அணுகியிருக்கிறார்கள். அப்போது 49 ஓ படத்தன் பின்னணி வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது.

எனக்கும் நடிக்கத்தான் ஆசை, ஒருபடம் முடிந்துவிட்டால் அடுத்தப்படத்துக்கு போகலாம். முடியாத போது போவது முறையல்ல, அதுவும் இப்படி ஒரு வேலையை நான் செய்யக்கூடாது என்று கூறி சுராஜ்யிடம் நாகரீகமாக மறுத்து விட்டாராம் கவுண்டமணி.


Post your comment





Related News
கவுண்டமணி நலமுடன் உள்ளார்: வாட்ஸ் அப் வதந்திக்கு முற்றுப்புள்ளி
மீண்டும் ஹீரோவாக வலம் வருவாரா கவுண்டமணி?
ஹீரோக்களுக்கு நிகராக கவுண்டமணி சாதனை
படப்பிடிப்பில் பிறந்த நாள் கொண்டாடிய கவுண்டமணி
போட்டி இல்லாத களத்தில் குதிக்கக் காத்திருக்கும் கவுண்டமணி!
கவுண்டமணிக்கு கைதட்டல்!
கவுண்டமணியின் தொழில் பக்தி
இசை விழாவை விட ஷூட்டிங் முக்கியம் கவுண்டமணி கறார்
கவுண்டமணியுடன் நடிக்கும் பாடகர் வேல்முருகன்!
கவுண்டமணிக்கு பில்டப் பாடல்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions