சுந்தர்.சிக்கு நோ சொன்ன கவுண்டமணி!

Bookmark and Share

சுந்தர்.சிக்கு நோ சொன்ன கவுண்டமணி!

நம் இயக்குனர்களுக்கு மாற்று மொழி படங்களை மொழியாக்கம் செய்து திரையிடுவது வழக்கமாகி விட்டது. அந்த வகையில், மலையாளத்தில் சக்கப்போடு போட்ட படம் வெள்ளிமுங்கா.

அரசியல் சப்ஜெக்ட், கேரள அரசியலுக்கு பொருத்தமாக இருந்ததால் அங்கே வெற்றியை கொடுத்தது. இந்த படத்தை தமிழில் ரீமேக் செய்து காசு பார்க்கலாம்,  இதில் அரசியல்வாதி கேரக்டரில் கவுண்டமணியை நடிக்க வைக்கலாம் என்று சுந்தர்.சி திட்டமிட்டுருக்கிறார்.

இதற்காக கவுண்டரிடம் சுந்தர்.சி பேசியிருக்கிறார். வேண்டாம் சுந்தர்.சி ஏற்கனவே நானும், சத்தியராஜூம் சேர்ந்து நிறைய படங்கள் செய்து விட்டோம். நாங்கள் செய்தது நடைமுறை அரசியலை கதையாக்கி எடுக்கப்பட்டது படங்களும் பேசப்பட்டன.

ரீமேக் படம் வேண்டாம் என்று கவுண்டமணி கூறிவிட்டாராம். இதனால் வெள்ளிமுங்காவில் சுந்தர்.சி நடித்து தயாரிக்கிறார். இவரின் இணை இயக்குனர் வெங்கட் சுந்தர்.சி மேற்பார்வையில் படத்தை இயக்குகிறார்.


Post your comment





Related News
கவுண்டமணி நலமுடன் உள்ளார்: வாட்ஸ் அப் வதந்திக்கு முற்றுப்புள்ளி
மீண்டும் ஹீரோவாக வலம் வருவாரா கவுண்டமணி?
ஹீரோக்களுக்கு நிகராக கவுண்டமணி சாதனை
படப்பிடிப்பில் பிறந்த நாள் கொண்டாடிய கவுண்டமணி
போட்டி இல்லாத களத்தில் குதிக்கக் காத்திருக்கும் கவுண்டமணி!
கவுண்டமணிக்கு கைதட்டல்!
கவுண்டமணியின் தொழில் பக்தி
இசை விழாவை விட ஷூட்டிங் முக்கியம் கவுண்டமணி கறார்
கவுண்டமணியுடன் நடிக்கும் பாடகர் வேல்முருகன்!
கவுண்டமணிக்கு பில்டப் பாடல்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions