என்னை வச்சு காமெடி ஓகே பட்ஜெட் ஓகேவா? : இயக்குனரிடம் கவுண்டமணி கேள்வி

Bookmark and Share

என்னை வச்சு காமெடி ஓகே பட்ஜெட் ஓகேவா? : இயக்குனரிடம் கவுண்டமணி கேள்வி

தமிழ் சினிமாவில் பேசக்கூடிய இயக்குனர்களில் ஒருவர் கிச்சா. இவரிடம் பல படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் இளங்கோ. இவர் தற்போது முதல் முறையாக படம் இயக்க முடிவு செய்து காமெடி ஸ்கிரிப்ட் தயார்செய்துள்ளார்.

அந்த கதைக்கு ஏற்றபடி பட்ஜெட்டில் ஒரு தயாரிப்பாளரையும் பிடித்துவிட்டார் இளங்கோ. கதைக்கு பொருத்தமான நாயகன் கவுண்டமணி தான் என்று ஸ்கிரிப்டை எடுத்துக்கொண்டு கவுண்டரின் அலுவலகம் சென்றுள்ளார் இளங்கோ.

என்னை வச்சு ஸ்கிரிப்ட் எழுதினது ஓகே ஆனால் பட்ஜெட்டுனு சொல்றீயே இளங்கோ இது உனக்கே நல்லாயிருக்கா. ஸ்கிரிப்ட்டை விட்டுட்டு பட்ஜெட்டை டெவலப் செய்துட்டு வா என்று இயக்குனரிடம் கூறியுள்ளார் கவுண்டமணி. 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions