மனைவியை பிரிந்ததற்கு காவ்யா மாதவன் காரணமில்லை

Bookmark and Share

மனைவியை பிரிந்ததற்கு காவ்யா மாதவன் காரணமில்லை

மஞ்சு வாரியரை பிரிந்ததற்கு காவ்யா மாதவன் காரணமில்லை என்று திலீப் பலமுறை விளக்கம் தந்திருக்கிறார். அதுபோல் காவ்யா மாதவன். தனது திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிந்ததற்கும், திலீப்பிற்கும் சம்மந்தமில்லை என விளக்கமளித்துள்ளார். ஆனால், மீடியாவுக்கு இந்த கேள்விகளில் இன்னும் சுவாரஸியம் குறையவில்லை. சமீபத்தில் இதே கேள்வியை திலீபிடம் கேட்டனர்.

மஞ்சு வாரியரை தான் பிரிந்ததற்கும், காவ்யா மாதவனுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று திட்டவட்டமாக மறுத்தார். மேலும், திலீபின் சமீபத்திய சில படங்கள் தோல்வி அடைந்ததற்கு அவர் மனைவியை பிரிந்ததுதான் காரணமா என்ற கேள்வியை அவர் திட்டவட்டமாக மறுத்தார்.

தனது விவாகரத்துக்கும் படங்கள் தோல்வி அடைந்ததற்கும் இடையில் எந்த சம்பந்தமும் இல்லை என்றார் அவர். இப்படி கேள்வி கேட்டே திலீபையும், காவ்யா மாதவனையும் மீடியா ஒன்று சேர்க்கும் போலிருக்கிறது.


Post your comment





Related News
12 வருடத்திற்குப் பிறகு மீண்டும் மாதவனுடன் இணையும் பிரபல நடிகை
யுவன் பாடலை வெளியிடும் மாதவன்
மீண்டும் மாதவனுடன் ஜோடி சேரும் பிரபல நடிகை
சர்வதேச காமென்வெல்த் போட்டியில் இந்தியாவுக்காக பதக்கம் வென்ற மாதவனின் மகன்.!
காயம் காரணமாக மாதவனுக்கு மேலுமொரு சோகம்
பிரபல நடிகர் மாதவனுக்கு திடீர் அறுவை சிகிக்சை - அதிர்ச்சி புகைப்படம் உள்ளே.!
கனடா பிரதமரை சந்தித்த முன்னணி தமிழ் நடிகர் - வைரலாகும் புகைப்படம்.!
மாதவனுக்காக இப்படியொரு கொடுமை - கலங்க வைக்கும் அதிர்ச்சி தகவல்.!
கன்னத்தில் முத்தமிட்டால் குழந்தை அமுதாவுக்கு திருமணம் - மாப்பிள்ளை யார் தெரியுமா?
படங்களுக்கு டாடா சொல்லி சீரியலுக்கு தாவிய மாதவன்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions