நடிகை காவ்யா மாதவன் போலீசில் புகார்! அதிரடி நடவடிக்கை

Bookmark and Share

நடிகை காவ்யா மாதவன் போலீசில் புகார்! அதிரடி நடவடிக்கை

மலையாள நடிகையான காவ்யா மாதவன் சமீபத்தில் பிரபல நடிகர் திலீப்பை திருமணம் செய்துகொண்டார். இதற்கு அவரது ரசிகர்கள் சிலர் வரவேற்பு தெரிவித்தாலும் கூட பலர் எதிர்த்தனர்.

நடிகர் திலீப்க்கு ஏற்கனவே நடிகை மஞ்சுவாரியாருடன் திருமணம் நடைபெற்று பின் விவாகரத்தானது. அவர்களின் பிரிவிற்கு காரணம் காவ்யா தான் என நினைத்த சிலர் கடுமையாக அவரை விமர்சித்துவருகின்றனர்.

தற்போது காவ்யாவின் ஃபேஸ்புக் பக்கத்தில் அவரது Timeline ல் சிலர் தரக்குறைவாக தகவல் அனுப்பியுள்ளனர். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக்கோரி காவல்துறை அலுவலகத்தில் காவியா மனுதாக்கல் செய்துள்ளார்.


Post your comment





Related News
இதுதான் சரியான நேரம்! தமிழக மக்களுக்கு மாதவன் வேண்டுகோள்
இறுதி சுற்று கதையை விட்டுக்கொடுக்க துணிந்த இயக்குனர்
விஜய் இயக்கத்தில் இணையும் மாதவன்-சாய் பல்லவி
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் நடந்த விபரீதம், மாதவன் வருத்தம்
ஹார்வர்ட் பல்கலையில் பேச பவன் கல்யாண், மாதவனுக்கு அழைப்பு
என் பொண்டாட்டி வேறு ஆணை கட்டிப்பிடித்து நடிப்பது பிடிக்காது: திலீப் அப்பவே சொன்னாரே!
நான் ஜல்லிக்கட்டுக்கு எதிரியா? மாதவன் புதிய விளக்கம்
திருமணத்திற்கு பிறகு மஞ்சுவுக்கு ஏற்பட்ட அதே கதி நடிகை காவ்யா மாதவனுக்கும்?
திலீப் அண்ணனை ரகசியமாக திருமணம் செய்தது ஏன்?: நடிகை காவ்யா மாதவன் பேட்டி
திலீப்பை திருமணம் செய்ததும் காவ்யா செய்த முதல் வேலை!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions