காவ்யாவுக்கு பல ஆண்களுடன் தொடர்பு உண்டு – திடுக்கிடும் தகவல்!

Bookmark and Share

காவ்யாவுக்கு பல ஆண்களுடன் தொடர்பு உண்டு – திடுக்கிடும் தகவல்!

மலையாள திரையுலகின் பிரபல நடிகர்கள் திலீப்பும் காவ்யா மாதவனும் அண்மையில் திருமணம் செய்துகொண்டனர். இது இவர்கள் இருவருக்குமே இரண்டாவது திருமணமாகும். முதலாவதாக நிஷால் சந்திரா என்கிற தொழிலதிபரை திருமணம் செய்துகொண்ட காவ்யா, அவரை உடனடியாக பிரிந்தார்.

பின்னர் பத்திரிக்கையாளர்களை சந்தித்த நிஷால் சந்திராவின் தாயார், காவ்யா குறித்த பல திடுக்கிடும் தகவல்களை சொன்னார். அது தற்போது வைரலாகிக் கொண்டிருக்கிறது.

அவர் கூறியதாவது, ” காவ்யாவுக்கு திருமணத்துக்கு முன்பே திருமணமான திலீப்புடன் தொடர்பு இருந்தது. நிஷாலை திருமணம் செய்துவைத்து அவரை குவைத்துக்கு அழைத்து சென்றபோது கூட திலீப்புடன் எப்போதும் அவர் ஃபோனில் பேசிக்கொண்டே இருப்பார்.

போலி சாமியார் சந்தோஷ் மாதவன் உள்பட பல ஆண்களுடன் அவர் தொடர்பில் இருந்தார். அவர் நாங்கள் நினைத்தது போல் நல்ல பெண்ணல்ல” என்றார்.


Post your comment





Related News
12 வருடத்திற்குப் பிறகு மீண்டும் மாதவனுடன் இணையும் பிரபல நடிகை
யுவன் பாடலை வெளியிடும் மாதவன்
மீண்டும் மாதவனுடன் ஜோடி சேரும் பிரபல நடிகை
சர்வதேச காமென்வெல்த் போட்டியில் இந்தியாவுக்காக பதக்கம் வென்ற மாதவனின் மகன்.!
காயம் காரணமாக மாதவனுக்கு மேலுமொரு சோகம்
பிரபல நடிகர் மாதவனுக்கு திடீர் அறுவை சிகிக்சை - அதிர்ச்சி புகைப்படம் உள்ளே.!
கனடா பிரதமரை சந்தித்த முன்னணி தமிழ் நடிகர் - வைரலாகும் புகைப்படம்.!
மாதவனுக்காக இப்படியொரு கொடுமை - கலங்க வைக்கும் அதிர்ச்சி தகவல்.!
கன்னத்தில் முத்தமிட்டால் குழந்தை அமுதாவுக்கு திருமணம் - மாப்பிள்ளை யார் தெரியுமா?
படங்களுக்கு டாடா சொல்லி சீரியலுக்கு தாவிய மாதவன்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions