20 வயது இளைஞனுக்கு அம்மாவாக நடிக்கிறார் காவ்யா மாதவன்..!

Bookmark and Share

20 வயது இளைஞனுக்கு அம்மாவாக நடிக்கிறார் காவ்யா மாதவன்..!

இங்கே 32 வயதான நயன்தாரா இன்னும் கதாநாயகியாகவே நடித்துக்கொண்டிருக்கிறார்.. கேரளாவிலோ 30 வயதான காவ்யா மாதவனை ஆறு வயது பையனுக்கு அம்மாவாக நடிக்க வைத்தார்கள்.

இப்போது உச்சபட்சமாக 'எண்டே அம்மா' என்கிற படத்தில் 20 வயது இளைஞனுக்கு அம்மாவாக நடிக்கிறார் காவ்யா மாதவன். என்ன கொடுமை சார் இது என்பதா அல்லது அவரது துணிச்சலை நினைத்து பாராட்டுவதா என்றே தெரியவில்லை.

காவ்யா மாதவன் ஒருபோதும் அம்மாவாக நடிக்க தயங்கியதே இல்லை. தற்போது அவர் நடித்து முடித்து ரிலீசுக்காக காத்திருக்கும் 'ஆகாசவாணி' படத்தில் ஆறு வயது சிறுவனுக்கு அம்மாவாக நடிக்க அழைத்தபோது எப்படி தயக்கமின்றி ஒப்புக்கொண்டாரோ, அதேபோலத்தான் இந்தப்படத்தின் கதையை கேட்டதுமே 20 வயது இளைஞனுக்கு அம்மாவாக நடிக்கவும் ஒப்புக்கொண்டுள்ளார் காவ்யா மாதவன்.

கதாசிரியரும் இயக்குனருமான அனில் குஞ்சப்பன் இயக்கம் இந்தப்படத்தில் வட கேரளாவை சேர்ந்த ராஜநந்தினி என்கிற தைரியமான அம்மாவாக நடிக்கிறார் காவ்யா மாதவன்.

இதில் அவருடைய கதாபாத்திரத்திற்கு வயது 47. அவர் வாழ்க்கையின் நான்கு நிலைகளை விலாவாரியாக சொல்லும் இந்தப்படம் ஆர்ட் பிலிம் இலை. பக்க கமர்ஷியல் படமாம்.


Post your comment





Related News
12 வருடத்திற்குப் பிறகு மீண்டும் மாதவனுடன் இணையும் பிரபல நடிகை
யுவன் பாடலை வெளியிடும் மாதவன்
மீண்டும் மாதவனுடன் ஜோடி சேரும் பிரபல நடிகை
சர்வதேச காமென்வெல்த் போட்டியில் இந்தியாவுக்காக பதக்கம் வென்ற மாதவனின் மகன்.!
காயம் காரணமாக மாதவனுக்கு மேலுமொரு சோகம்
பிரபல நடிகர் மாதவனுக்கு திடீர் அறுவை சிகிக்சை - அதிர்ச்சி புகைப்படம் உள்ளே.!
கனடா பிரதமரை சந்தித்த முன்னணி தமிழ் நடிகர் - வைரலாகும் புகைப்படம்.!
மாதவனுக்காக இப்படியொரு கொடுமை - கலங்க வைக்கும் அதிர்ச்சி தகவல்.!
கன்னத்தில் முத்தமிட்டால் குழந்தை அமுதாவுக்கு திருமணம் - மாப்பிள்ளை யார் தெரியுமா?
படங்களுக்கு டாடா சொல்லி சீரியலுக்கு தாவிய மாதவன்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions