திலீப் வீட்டு மொத்த பிரச்சனைக்கும் இந்த பிரபல நடிகைதான் காரணமாம்!

Bookmark and Share

திலீப் வீட்டு மொத்த பிரச்சனைக்கும் இந்த பிரபல நடிகைதான் காரணமாம்!

மலையாள திரையுலகின் பிரபல நடிகர்கள் திலீப்பும் காவ்யா மாதவனும் அண்மையில் திருமணம் செய்துகொண்டனர். இது இவர்கள் இருவருக்குமே இரண்டாவது திருமணமாகும். முதலாவதாக மஞ்சு வாரியரை திருமணம் செய்துகொண்ட திலீப், அவரை கடந்த ஆண்டு விவாகரத்து செய்துகொண்டார்.

காவ்யாவுடனான தொடர்புதான் இதற்கு காரணம் என மலையாள மீடியாக்களில் விவாகரத்தின் போது பேசப்பட்டது. இந்நிலையில் தற்போது பிரபல நடிகை பாவனாதான் திலீப்புக்கும் காவ்யாவுக்குமான உறவை மஞ்சு வாரியரிடம் போட்டு கொடுத்ததாகவும் அதனால்தான் இருவரும் பிரிந்ததாகவும் தகவல் கசிந்துள்ளது.


Post your comment





Related News
நடிகை காவ்யா மாதவன் போலீசில் புகார்! அதிரடி நடவடிக்கை
என் பொண்டாட்டி வேறு ஆணை கட்டிப்பிடித்து நடிப்பது பிடிக்காது: திலீப் அப்பவே சொன்னாரே!
திருமணத்திற்கு பிறகு மஞ்சுவுக்கு ஏற்பட்ட அதே கதி நடிகை காவ்யா மாதவனுக்கும்?
திலீப் அண்ணனை ரகசியமாக திருமணம் செய்தது ஏன்?: நடிகை காவ்யா மாதவன் பேட்டி
திலீப்பை திருமணம் செய்ததும் காவ்யா செய்த முதல் வேலை!
மீடியாவை மிரட்டிய பாவனா! பெரும் பரபரப்பு
அண்ணா என்று கூப்பிட்டவரையே கடைசியில் திருமணம் செய்துகொண்ட காவ்யா!
காவ்யாவுக்கு பல ஆண்களுடன் தொடர்பு உண்டு – திடுக்கிடும் தகவல்!
காவ்யாவை விட்டுவிடுங்கள் – திலீப்பிடம் கெஞ்சிய மஞ்சு?
ரசிகர்கள் விரும்பியதால் எங்கள் திருமணம் நடந்தது: காவ்யா மாதவன்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions