காவ்யாவை விட்டுவிடுங்கள் – திலீப்பிடம் கெஞ்சிய மஞ்சு?

Bookmark and Share

காவ்யாவை விட்டுவிடுங்கள் – திலீப்பிடம் கெஞ்சிய மஞ்சு?

மலையாள திரையுலகின் பிரபல நடிகர்கள் திலீப்பும் காவ்யா மாதவனும் அண்மையில் திருமணம் செய்துகொண்டனர். இது இவர்கள் இருவருக்குமே இரண்டாவது திருமணமாகும். இந்த திருமணம் குறித்து இதுவரை வாய் திறக்காமல் இருந்த மஞ்சு வாரியர் தற்போது முதல்முறையாக மனம்திறந்து பேசியுள்ளார்.

அவர் கூறியதாவது, ” என் மகள் கூறித்தான் இந்த திருமணம் நடைபெற்றது என்பதில் உண்மையில்லை. அப்படி அது உண்மையாக இருந்தால் அவர்கள் நிச்சயம் என் மகளை பொய் சொல்ல வைத்திருப்பார்கள்” என்றார். மேலும் திலீப், காவ்யாவின் உறவு மஞ்சுவுக்கு ஏற்கனவே தெரியும் எனவும் காவ்யாவை விட்டுவிடும்படி திலீப்பிடம் மஞ்சு பலமுறை கெஞ்சியதாகவும் சொல்லப்படுகிறது.


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions