கவர்ச்சி எனக்கு செட்டாகாது என்கிறார் கயல் ஆனந்தி!

Bookmark and Share

கவர்ச்சி எனக்கு செட்டாகாது என்கிறார் கயல் ஆனந்தி!

பொறியாளன், கயல் படங்களில் நடித்துள்ள ஆனந்தி தற்போது சண்டிவீரன், விசாரணை, த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதுதவிரவும் சில படங்களில் நடிக்க கதையும் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

ஆனால் அப்படி அவரை சந்தித்து கதை சொல்லும் சில இயக்குனர்கள், முழுக்கதையையும் சொல்லிவிட்டு சில காட்சிகளில் மட்டும் கவர்ச்சி காட்ட வேண்டும் என்று அவரிடம் கேட்டுக்கொள்கிறார்களாம். அதைக்கேட்டு தடுமாறிப்போகிறாராம் ஆனந்தி.

காரணம், கவர்ச்சியாக நடிப்பது தவறில்லை. ஆனால் என்னிடம் அதுக்கு தேவையான உடல்கட்டு இல்லை. அதனால் நான் கவர்ச்சி காட்டினால் அழகாக இருக்காது அசிங்கமாகத்தான் இருக்கும் என்கிறாராம்.

மேலும், எனது உடல் மற்றும் முக அழகிற்கு குடும்பப்பாங்கான வேடங்கள்தான் ஒர்க்அவுட் ஆகும் என்றும் தனது கருத்தை டைரக்டர்களிடம் பணிவாக பதிவு செய்கிறார் ஆனந்தி. 


Post your comment





Related News
5 வருடங்களில் கயல் ஆனந்திக்கு இது முதல்முறை
காலாவை தொடர்ந்து பா.ரஞ்சித்தின் அடுத்த ரிலீஸ் - லேட்டஸ்ட் தகவல்
நாகினி சீரியல் கவர்ச்சி நடிகைக்கு கிடைத்த பெரும் வரவேற்பு! ரசிகர்கள் அதிர்ச்சி
அஞ்சனா தலையில் விழுந்த இடி, கயல் சந்திரன் மீது மோசடி புகார்.!
கயல் ஆனந்தியின் கால்களை ரசித்த இசையமைப்பாளர்!
மலையாள நடிகையை டாவடிக்கும் கயல் சந்திரன்!
டூப் இல்லாமல் நடித்து ரத்தம் வழிய மிதி வாங்கிய கயல் சந்திரன் - என்ன நடந்தது?
கந்து வட்டி கொடுமையால் கலங்கி நிற்கும் பிரபல நடிகை - வைரலாகும் புகைப்படம்.!
‘பசங்க’ பாண்டியின் நடிப்பை பார்த்து கால்ஷீட் கொடுத்த ‘கயல்’ ஆனந்தி
2 கன்டிஷன் போடும் ஆனந்தி: கடுப்பில் பல்லை கடிக்கும் தயாரிப்பாளர்கள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions