கலையரசன் ஜோடியான ‘கயல்’ ஆனந்தி!

Bookmark and Share

கலையரசன் ஜோடியான ‘கயல்’ ஆனந்தி!

இறுதிச்சுற்று படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றி தற்போது இயக்குனர் அவதாரம் எடுத்திருப்பவர் ஜானகி ராமன். இவரது முதல் படத்தை திருக்குமரன் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பாக சி.வி.குமார் தயாரிக்கிறார்.

ரொமாண்டிக் காமெடி ஜானரில் உருவாகியுள்ள இக்கதையில் கலையரசன், கயல் ஆனந்தி, காளி வெங்கட், மதுமிதா, வர்மா ராமசாமி ஆகியோர் லீட் கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளார்கள். மேலும் தெகிடி புகழ் நிவாஸ் பிரசன்னா இப்படத்துக்கு இசையமைக்கிறார்.


Post your comment





Related News
காலாவை தொடர்ந்து பா.ரஞ்சித்தின் அடுத்த ரிலீஸ் - லேட்டஸ்ட் தகவல்
அஞ்சனா தலையில் விழுந்த இடி, கயல் சந்திரன் மீது மோசடி புகார்.!
கயல் ஆனந்தியின் கால்களை ரசித்த இசையமைப்பாளர்!
மலையாள நடிகையை டாவடிக்கும் கயல் சந்திரன்!
டூப் இல்லாமல் நடித்து ரத்தம் வழிய மிதி வாங்கிய கயல் சந்திரன் - என்ன நடந்தது?
வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘கயல்’ சந்திரன்
முன்பே தெரிந்திருந்தால் ஆபாச படத்தில் நடித்திருக்க மாட்டேன் : ஆனந்தி வருத்தம்
தொகுப்பாளி அஞ்சனாவை மணக்கிறார் 'கயல்' சந்திரன்
கவர்ச்சி எனக்கு செட்டாகாது என்கிறார் கயல் ஆனந்தி!
ஸ்ரீதிவ்யா பாணியில் கயல் ஆனந்தி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions