படப்பிடிப்பில் காயமடைந்த கயல் சந்திரன்!

Bookmark and Share

படப்பிடிப்பில் காயமடைந்த கயல் சந்திரன்!

பிரபுசாலமன் இயக்கிய கயல் படத்தில் நடித்த சந்திரன்-ஆனந்தி இருவரும் மீண்டும் இணைந்திருக்கும் படம் பைசல். இந்த படத்தை பிரபுசாலமன் தயாரித்த சாட்டை படத்தை இயக்கிய அன்பழகன் இயக்கி வருகிறார்.

இப்படத்தையும் பிரபுசாலமனே தயாரிக்கிறார். இதன் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து வந்தது. ஆனால், சில நாட்கள் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில், ஒரு காட்சியில் நடித்தபோது நாயகன் சந்திரனின் காலில் காயம் ஏற்பட்டு விட்டதாம். அதோடு அவருக்கு சுளுக்கு ஏற்பட்டதாகவும் கூறுகிறார்கள்.

அதனால்தான் தொடர்ச்சியாக நடைபெறவிருந்த பைசல் படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாம். இந்நிலையில், தற்போது சந்திரனின் கால் குணமாகி விட்டதாம்.

அதனால் ஜூன் 3-ந்தேதி முதல் அப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் சென்னையில் தொடங்குகிறது. முதல் படத்தில் பள்ளிக்கூட பிரச்சினையை படமாக்கிய அன்பழகன் இந்த பைசல் படத்திலும் சமுதாயத்துக்கு தேவையான ஒரு முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினையை கையில் எடுத்திருந்தபோதும், முதல் படத்தை விட இந்த படத்தில் ரொமான்டிக் காட்சிகளை சற்று தூக்கலாக வைத்திருக்கிறாராம். 


Post your comment





Related News
காலாவை தொடர்ந்து பா.ரஞ்சித்தின் அடுத்த ரிலீஸ் - லேட்டஸ்ட் தகவல்
இலங்கையின் தேசிய விருதை வென்ற 'ஓவியா' பட பாடல்!
படுக்கைக்கு அழைத்த தமிழ் தயாரிப்பாளர், செருப்பை காட்டிய முன்னணி நடிகை - அதிர்ச்சி சம்பவம்.!
அஞ்சனா தலையில் விழுந்த இடி, கயல் சந்திரன் மீது மோசடி புகார்.!
ஜி.வி.பிரகாஷுக்கு இன்னும் 10 நாட்கள் தான் இருக்கு
பிரபல கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கு பிடித்த தமிழ் படம் எது தெரியுமா?
கயல் ஆனந்தியின் கால்களை ரசித்த இசையமைப்பாளர்!
மலையாள நடிகையை டாவடிக்கும் கயல் சந்திரன்!
டூப் இல்லாமல் நடித்து ரத்தம் வழிய மிதி வாங்கிய கயல் சந்திரன் - என்ன நடந்தது?
சிம்புவின் அந்த படம் ஓடாதுனு எனக்கு அப்பவே தெரியும் - பிரபல இயக்குனர் பரபரப்பு பேட்டி.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions